Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Bethalehem Ooril Yesu Saami Poranthar Lyricsபெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்

Bethalehem Ooril Yesu Saami Poranthar Lyrics in Tamil & English

Chorus

பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்

பட்சலை என் பாவத்துக்கு பாலன் பொறந்தார் (×2)

Peththalagaem ooril yesu saami poranthaar

Patchalai en paavaththukku paalan poranthaar (×2)

Bridge

அஞ்சு கட்டு சுருதி வெச்சு பாடு

பிஞ்சு ராசாவை கருத்தில் வெச்சு பாடு (×2)

பாடு பாடு

Anjsu kattu suruthi vechu paadu

Pinjsu raasaavai karuththil vechu paadu (×2)

Paadu paadu

Verse 1

நல்ல வழி சொல்லணும்னு நாதன் பொறந்தார்

நம்மை எல்லாம் நல்லவனா மாத்த பொறந்தார் (×2)

வேற்றுமையை மறந்திடனும் ஒற்றுமையாய் வாழ்ந்திடனும் (×2)

உலகம் முழுதும் ஒன்றே குலம் ஒருவன் தேவன் ஒன்றே வேதமே

Nalla vazhi sollanumnu naathan poranthaar

Nammai ellaam nallavanaa maaththa poranthaar (×2)

Vaetrumaiyai maranthidanum otrumaiyaay vaazhnthidanum (×2)

Ulagam muzhuthum ondrae kulam oruvan thaevan ondrae vaethamae

Verse 2

நஞ்சு போன நஞ்சை நிலம் மாத்த பொறந்தார்

பஞ்சு போல பாவி மனம் ஆக்க பொறந்தார் (×2)

காஞ்சி தினம் தர பொறந்தார் தஞ்சமனுவேலன் பொறந்தார் (×2)

உலகம் முழுதும் ஒன்றே குலம் ஒருவன் தேவன் ஒன்றே வேதமே

Nanjsu pona nanjsai nilam maaththa poranthaar

Panjsu pola paavi manam aakka poranthaar (×2)

Kaanjsi thinam thara poranthaar thanjsamanuvaelan poranthaar (×2)

Ulagam muzhuthum ondrae kulam oruvan thaevan ondrae vaethamae

Bethalehem Ooril Yesu Saami Poranthar PPT – PowerPoint Slides

Download பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Kirubavathi Daniel

More Tamil Christian songs starting with B