Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Bethlahamil Pirinthavar Yesuvallo Lyricsபெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ தேவன்

DavidPraiseWorship

Bethlahamil Pirinthavar Yesuvallo Lyrics in Tamil & English

Chorus

பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ தேவன்

பெத்லேகேமில் பிறந்தவர் இவரல்லோ இராஜன் (×2)

சரணங்கள்

Pethlaegaemil piranthavar yesuvallo thaevan

Pethlaegaemil piranthavar ivarallo iraajan (×2)

Saranangal

Verse 1

மனுக்குலத்தின் பாவம் போக்க மாசற்ற ஜோதியாய்

விண்ணிலிருந்து மண்ணில் வந்தார் தேவ மைந்தனாய் (×2)

ஆலோசனை கர்த்தராம் அதிசயமானவர்

நித்திய பிதாவாம் சமாதான காரணர் (×2)

Manukkulaththin paavam pokka maasatra jothiyaay

Vinnilirunthu mannil vanthaar thaeva mainthanaay (×2)

Aalosanai karththaraam athisayamaanavar

Niththiya pithaavaam samaathaana kaaranar (×2)

Verse 2

மாட்டுத்தொழுவம் தெரிந்தெடுத்தார் மன்னவராம் இயேசுவே

மாந்தரெல்லாம் தாழ்மையின் சின்னமாய் வாழவே (×2)

மாறாத நேசராம் மகிமைக்குப் பாத்திரர்

மன்னாதி மன்னராம் மாட்சிமை நிறைந்தவர் (×2)

Maattuththozhuvam therintheduththaar mannavaraam yesuvae

Maantharellaam thaazhmaiyin sinnamaay vaazhavae (×2)

Maaraatha naesaraam magimaikkup paaththirar

Mannaathi mannaraam maatchimai nirainthavar (×2)

Verse 3

பூவுலகில் வந்துதித்தார் புண்ணியராம் இயேசுவே

பூமியிலே சந்தோஷம் சமாதானம் பிரியமே (×2)

பரலோக தேவனாம் பாவிகளின் இரட்சகர்

பரிசுத்த இராஜனாம் பாரினில் உயர்ந்தவர் (×2)

Poovulagil vanthuthiththaar punniyaraam yesuvae

Poomiyilae santhosham samaathaanam piriyamae (×2)

Paraloga thaevanaam paavigalin ratchagar

Parisuththa iraajanaam paarinil uyarnthavar (×2)

Bethlahamil Pirinthavar Yesuvallo PPT – PowerPoint Slides

Download பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David

More Tamil Christian songs starting with B