Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Bethlagemin Maattuththozhuvil Piranthaar Lyricsபெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்

Artist to be confirmedPraise

Bethlagemin Maattuththozhuvil Piranthaar Lyrics in Tamil & English

Verse 1

பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்

வானம் பூமி யாவும் படைத்த தேவன்-இயேசு

கன்னி மரியின் மடியில் வந்து தவழ்ந்தார்

ஆதி அந்தமான நித்திய தேவன் (×2)

Pethlagaemin maattuththozhuvil piranthaar

Vaanam poomi yaavum padaiththa thaevan-iyaesu

Kanni mariyin madiyil vanthu thavazhnthaar

Aathi anthamaana niththiya thaevan (×2)

Chorus

பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே

வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே (×2)

Piranthaarae piranthaarae nam paavam pokkavae

Vanthaarae vanthaarae nam vaazhvai maatravae (×2)

Verse 2

ஏதேன் ஆதாம் சாபம் தீர்க்க

தேவ பாலன் பிறந்திட்டாரே

மனிதர் நம்மை இரட்சிக்கவே

மகிமை எல்லாம் துறந்திட்டாரே (×2)

Aethaen aathaam saabam theerkka

Thaeva paalan piranthittaarae

Manithar nammai ratchikkavae

Magimai ellaam thuranthittaarae (×2)

Chorus

பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே

வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே (×2)

Piranthaarae piranthaarae nam paavam pokkavae

Vanthaarae vanthaarae nam vaazhvai maatravae (×2)

Verse 3

விண்ணில் தூதர் வாழ்த்திடவே

மண்ணில் மேய்ப்பர் வணங்கிடவே

இருளில் மின்னும் நட்சத்திரமாய்

நம் வாழ்வை ஒளிமயமாக்கினாரே (×2)

Vinnil thoothar vaazhththidavae

Mannil maeyppar vanangidavae

Irulil minnum natchaththiramaay

Nam vaazhvai olimayamaakkinaarae (×2)

Chorus

பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே

வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே (×2)

Piranthaarae piranthaarae nam paavam pokkavae

Vanthaarae vanthaarae nam vaazhvai maatravae (×2)

Bethlagemin Maattuththozhuvil Piranthaar PPT – PowerPoint Slides

Download பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with B