Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Boomiyin Kudigale Ellarum Kartharai Lyricsபூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை

PraiseFaithWorship

Also searched as: Boomiyin Kudigale Ellorum

Boomiyin Kudigale Ellarum Kartharai Lyrics in Tamil & English

Chorus

பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை

கெம்பீரமாகவே பாடுங்களே

Poomiyin kudigalae ellorum karththarai

Kembeeramaagavae paadungalae

Verse 1

சாரோனின் ரோஜா அவர்

பள்ளத்தாக்கின் லீலியே

பரிசுத்தர் என் நேசர் அவர்

பதினாயிரங்களில் சிறந்தோர்

Saaronin rojaa avar

Pallaththaakkin leeliyae

Parisuththar en naesar avar

Pathinaayirangalil siranthor

Verse 2

வார்த்தையில் உண்மையுள்ளோர்

வாக்குத்தத்தம் செய்திட்டார்

கலங்காதே திகையாதே

ஜெயமீந்து உன்னைக் காத்திடுவார்

Vaarththaiyil unmaiyullor

Vaakkuththaththam seythittaar

Kalangaathae thigaiyaathae

Jeyameenthu unnaik kaaththiduvaar

Verse 3

வார்த்தையின் தேவனவர்

வார்த்தையால் தாங்குபவர்

சர்வத்தையும் தாங்குபவர்

வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே

Vaarththaiyin thaevanavar

Vaarththaiyaal thaangubavar

Sarvaththaiyum thaangubavar

Vaarththaiyendrum nammaith thaangidumae

Verse 4

முற்றும் அழகுள்ளவர்

அன்பில் இணையற்றவர்

மதுரமாம் அவர் நேசம்

நாமம் ஊற்றுண்ட பரிமளமே

Mutrum azhagullavar

Anpil inaiyatravar

Mathuramaam avar naesam

Naamam ootrunda parimalamae

Boomiyin Kudigale Ellarum Kartharai PPT – PowerPoint Slides

Download பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Boomiyin Kudigale Ellarum Kartharai meaning பாடலின் பொருள்

chorus

All people of the earth are called to sing joyfully and triumphantly to the Lord, echoing Psalm 100.

பூமியின் மக்கள் எல்லாரும் கர்த்தரை மகிழ்ச்சியோடு பாட அழைக்கப்படுகிறார்கள்.

verse

The singer describes the Lord as the Rose of Sharon and the Lily of the valleys, the holy beloved who stands out above ten thousand, drawing on the Song of Songs.

கர்த்தர் சாரோனின் ரோஜாவும் பதினாயிரங்களில் சிறந்த பரிசுத்த நேசரும் ஆவார்.

verse

God is faithful to His word and has made a promise. So the listener is told not to be troubled or dismayed, because He will give victory and protect them.

வாக்கில் உண்மையுள்ள தேவன் ஜெயம் தந்து நம்மைக் காப்பதால் கலங்க வேண்டாம்.

verse

He is the God of the Word who upholds all things by His word, and that word will always sustain His people.

எல்லாவற்றையும் தம் வார்த்தையால் தாங்கும் தேவன் நம்மையும் என்றும் தாங்குவார்.

verse

The Lord is altogether lovely and matchless in love. His love is sweet, and His name is like poured-out perfume, again echoing the Song of Songs.

முற்றும் அழகுள்ள கர்த்தரின் நேசம் இனிமையானது, அவர் நாமம் ஊற்றப்பட்ட பரிமளம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with B