Deva Seaiyo Lyrics in Tamil & English
Chorus
தேவ சேயோ, தேவ சேயோ
ஜீவவான மன்னா,
மா திவ்விய கிருபா சன்னா
பாவிகளின் பிரசன்னா,
தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ,
ஆண்டருள் செயும் ஒசன்னா!
Thaeva saeyo, thaeva saeyo
Jeevavaana mannaa,
Maa thivviya kirubaa sannaa
Paavigalin pirasannaa,
Thaeva saeyo thaeva saeyo, thaeva saeyo,
Aandarul seyum osannaa!
Verse 1
ஆவியாய் அனாதியாய் அமர்த்த தேவ சேயோ,
மூவுலகனைத்தையும் முன் தந்த தேவ சேயோ
Aaviyaay anaathiyaay amarththa thaeva saeyo,
Moovulaganaiththaiyum mun thantha thaeva saeyo
Verse 2
சுந்தரமிகும் பரமானந்த தேவ சேயோ
நந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவ சேயோ,
Suntharamigum paramaanantha thaeva saeyo
Nanthar magizhnthadi panintha thaeva saeyo,
Verse 3
செங்கோல் தவி திறைஞ்சுந் துங்க தேவ சேயோ,
மங்கா கிருபை சிறந்த சங்கைத் தேவ சேயோ,
Sengol thavi thirainjsun thunga thaeva saeyo,
Mangaa kirubai sirantha sangaith thaeva saeyo,
Verse 4
மாட்டுக் கொட்டிலில் பிறந்த வல்ல தேவ சேயோ
மீட்டுக் கொண்டெமைப் புரந்த மேன்மை தேவ சேயோ,
Maattuk kottilil pirantha valla thaeva saeyo
Meettuk kondemaip purantha maenmai thaeva saeyo,
Deva Seaiyo PPT – PowerPoint Slides
Download தேவ சேயோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.