Deva Suthan Poouvlakor Lyrics in Tamil & English
Verse 1
தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு
ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ
Thaeva suthan poovulagor paavam ozhikka manu
Jenmamaaga vanmaiyullon thanmaiyaay vanthaar – thaeva
Verse 2
வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர
மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார் – தேவ
Vantha pin thanthaiyark kuganthabadiyae para
Mandalan poo mandalaththor thondanpol aanaar – thaeva
Verse 3
தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே பரி
சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே – தேவ
Thondanaagi, andar komaan vinda maraiyae pari
Suththam, magaa sathyam, migu puththikkum ootrae – thaeva
Verse 4
புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே பல
போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார் – தேவ
Puththi migu viththamarai yaith thulakkavae pala
Pothaganmaar poothalaththin meethil therinthaar – thaeva
Verse 5
பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள் அற்
புதங்கள் செய்துசிதஙகள் ஓதிக் கதங்களை வென்றார் – தேவ
Poothalaththil vaethamarai othi, nararkkul ar
Puthangal seythusithangagal othik kathangalai vendraar – thaeva
Deva Suthan Poouvlakor PPT – PowerPoint Slides
Download தேவ சுதன் பூவுலகோர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.