Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Sitham Niraivera Lyricsதேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்

Artist to be confirmedFaithWorship

Deva Sitham Niraivera Lyrics in Tamil & English

Chorus

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்

தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே

Thaeva siththam niraivaera ennaiyum oppadaikkiraen

Thaeva saththam ennullam palamaaga thonikkuthae

Verse 1

முட்களுக்குள் மலர்கின்றதோர்

மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்

என்னையுமே தம் சாயலாய்

என்றென்றும் உருவாக்குவார்

Mudkalukkul malarkindrathor

Makkalai kavarum leeli pushpam pol

Ennaiyumae tham saayalaay

Endrendrum uruvaakkuvaar

Verse 2

முன்னறிந்து அழைத்தவரே

முன்னின்று நலமுடன் நடத்துவார்

சகலமும் நன்மைக்கென்றே

சாட்சியாய் முடித்திடுவார்

Munnarinthu azhaiththavarae

Munnindru nalamudan nadaththuvaar

Sagalamum nanmaikkendrae

Saatchiyaay mudiththiduvaar

Verse 3

பொன்னைப் போல புடமிட்டாலும்

பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே

திராணிக்கு மேல் சோதித்திடார்

தாங்கிட பெலன் அளிப்பார்

Ponnaip pola pudamittaalum

Ponnaaga vilanguvaen endrendrumae

Thiraanikku mael sothiththidaar

Thaangida pelan alippaar

Verse 4

கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்

கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்

இரட்டிப்பான பங்கை பெற

இரட்சகர் அழைத்திடுவார்

Kashdamellaam tholaiyum or naal

Kanneerum kavalaiyum neengum annaal

Irattippaana pangai pera

Ratchagar azhaiththiduvaar

Deva Sitham Niraivera PPT – PowerPoint Slides

Download தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D