Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Saayal Antha Naalum Nerungiduthae Lyricsஅந்த நாளும் நெருங்கிடுதே

Daniel DavidsonFaithHoly Spirit

Deva Saayal Antha Naalum Nerungiduthae Lyrics in Tamil & English

Chorus

அந்த நாளும் நெருங்கிடுதே

அதி விரைவாய் நிறைவேறுதே (×2)

மண்ணின் சாயலை நான் களைந்தே தம்

விண்ணவர் சாயல் அடைவேன் (×2)

Antha naalum nerungiduthae

Athi viraivaay niraivaeruthae (×2)

Mannin saayalai naan kalainthae tham

Vinnavar saayal adaivaen (×2)

Chorus

தேவ சாயல் ஆக மாறி

தேவனோடிருப்பேன் நானும் (×2)

Thaeva saayal aaga maari

Thaevanodiruppaen naanum (×2)

Verse 1

காத்திருந்து ஜெபிப்பதினால்

கழுகுபோல பறந்தெழும்பி (×2)

ஜீவயாத்திரை ஓடி முடித்து

ஜீவ கிரீடம் பெற்றிடுவேன்-2-தேவ சாயல்

Kaaththirunthu jebippathinaal

Kazhugubola paranthezhumbi (×2)

Jeevayaaththirai odi mudiththu

Jeeva kireedam petriduvaen-2-thaeva saayal

Verse 2

உன்னத சீயோன் மலைமேல்

எனதருமை இயேசுவுடன் (×2)

ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்

ஜீவீப்பேனே நீடுழியாய்-2-தேவ சாயல்

Unnatha seeyon malaimael

Enatharumai yesuvudan (×2)

Jeba veettinilae magizhnthae naan

Jeeveeppaenae needuzhiyaay-2-thaeva saayal

Verse 3

பூமியின் கூடாரம் என்றும்

பெலவீனமே அழிந்திடுமே (×2)

கைவேலை யல்லாத பொன் வீடு

கண்டடைந்து வாழ்ந்திடுவேன்-2-தேவ சாயல்

Poomiyin koodaaram endrum

Pelaveenamae azhinthidumae (×2)

Kaivaelai yallaatha pon veedu

Kandadainthu vaazhnthiduvaen-2-thaeva saayal

Verse 4

சோரும் உள்ளான மனிதன்

சோதனையில் பெலமடைய (×2)

ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்

ஆண்டவர் என்னோடிருப்பார்-2-தேவ சாயல்

Sorum ullaana manithan

Sothanaiyil pelamadaiya (×2)

Aatrith thaetridum thaetraravaalan

Aandavar ennodiruppaar-2-thaeva saayal

Verse 5

ஆவியின் அச்சாரமீந்தார்

ஆயத்தமாய் சேர்ந்திடவே (×2)

ஜீவனே எனது கிறிஸ்தேசு

சாவு எந்தன் ஆதாயமே-2-தேவ சாயல்

Aaviyin achaarameenthaar

Aayaththamaay saernthidavae (×2)

Jeevanae enathu kiristhaesu

Saavu enthan aathaayamae-2-thaeva saayal

Verse 6

மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை

முகமுகமாய் தரிசித்திட (×2)

வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்

வாரும் என்று கூப்பிடுதே-2-தேவ சாயல்

Moondril ondraay jolippavarai

Mugamugamaay tharisiththida (×2)

Vaanjsaiyaayth thavikkum enathullam

Vaarum endru kooppiduthae-2-thaeva saayal

Deva Saayal Antha Naalum Nerungiduthae PPT – PowerPoint Slides

Download அந்த நாளும் நெருங்கிடுதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Daniel Davidson

More Tamil Christian songs starting with D