Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Sannidhiyil Odi Vandhaenae! Lyricsதேவ சந்நிதியில் ஓடி வந்தேனே

Antony SekarWorshipHoly Spirit

Deva Sannidhiyil Odi Vandhaenae! Lyrics in Tamil & English

Verse 1

தேவ சந்நிதியில் ஓடி வந்தேனே

தேவ மகிமையால் நிரப்பிட வேண்டுமே (×2)

Thaeva sannithiyil odi vanthaenae

Thaeva magimaiyaal nirappida vaendumae (×2)

Bridge

தேவ பிரசன்னமே பனியாய் இறங்குதே

அவரின் சமூகமே மழையாய் பொழியுதே (×2)

Thaeva pirasannamae paniyaay iranguthae

Avarin samoogamae mazhaiyaay pozhiyuthae (×2)

Chorus

பிரசன்னம் தேவ பிரசன்னம்

நதியாய் பாயுதே

பிரசன்னம் தேவ பிரசன்னம்

வெள்ளமாய் புறளுதே (×2)

Pirasannam thaeva pirasannam

Nathiyaay paayuthae

Pirasannam thaeva pirasannam

Vellamaay puraluthae (×2)

Verse 2

தாழ பணிக்கிறேன்

ஆழம் காண்கிறேன்

முழுமையாய் நனைகிறேன்

நீந்தி மகிழ்கிறேன் (×2)

Thaazha panikkiraen

Aazham kaangiraen

Muzhumaiyaay nanaigiraen

Neenthi magizhkiraen (×2)

Bridge

தேவ பிரசன்னமே பனியாய் இறங்குதே

அவரின் சமூகமே மழையாய் பொழியுதே (×2)

Thaeva pirasannamae paniyaay iranguthae

Avarin samoogamae mazhaiyaay pozhiyuthae (×2)

Chorus

பிரசன்னம் தேவ பிரசன்னம்

நதியாய் பாயுதே

பிரசன்னம் தேவ பிரசன்னம்

வெள்ளமாய் புறளுதே (×2)

Pirasannam thaeva pirasannam

Nathiyaay paayuthae

Pirasannam thaeva pirasannam

Vellamaay puraluthae (×2)

Deva Sannidhiyil Odi Vandhaenae! PPT – PowerPoint Slides

Download தேவ சந்நிதியில் ஓடி வந்தேனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Antony Sekar

More Tamil Christian songs starting with D