Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Thirusuthan Yesu Uthithaar Lyricsதேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்

Artist to be confirmedPraise

Deva Thirusuthan Yesu Uthithaar Lyrics in Tamil & English

Chorus

தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்,

சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார்

சரணங்கள்

Thaevath thiruchuthan yesu uthiththaar,

Saaba sarppan thalai saaga mithiththaar

Saranangal

Verse 1

பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட,

பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட – தேவ

Paeyth thiralodae, vaayththiral paada,

Pethlagaem ennum perumbathi naada – thaeva

Verse 2

தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட,

தீயன் ஏரோது மனம் மிக வாட – தேவ

Thooyar kondaada, aayarkal thaeda,

Theeyan aerothu manam miga vaada – thaeva

Verse 3

தின்மைகள் மாற நன்மைகள் ஏற

தொன்மறை வாக்கியமே நிறைவேற – தேவ

Thinmaigal maara nanmaigal aera

Thonmarai vaakkiyamae niraivaera – thaeva

Verse 4

பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும்

பாலிலும் வெண்மையாக்குவதற்காய் – தேவ

Paavam iraththaambaram por sivappaayinum

Paalilum venmaiyaakkuvatharkaay – thaeva

Verse 5

இரட்சண்யக் கொடிகள் எங்கெங்கும் பறக்க

இரட்சகர் இராட்சியமெங்கெங்கும் சிறக்க – தேவ

Ratchanyak kodigal engengum parakka

Ratchagar iraatchiyamengengum sirakka – thaeva

Verse 6

வானவர் புகழ ஈனர்கள் இகழ

மகிலத் தடியவர் அகம் மிக மகிழ – தேவ

Vaanavar pugazha eenarkal igazha

Magilath thadiyavar agam miga magizha – thaeva

Deva Thirusuthan Yesu Uthithaar PPT – PowerPoint Slides

Download தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D