Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Um Mugam Lyricsதேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன்

Artist to be confirmedWorship

Deva Um Mugam Lyrics in Tamil & English

Chorus

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன்

தேவா உம் சத்தம் கேட்க எங்குகிறேன் (×2)

பேசும் தெய்வமே

காண்பியும் உம் மா மகிமையை (×2)

பேசும் தெய்வமே

காண்பியும் உம் மா மகிமையை (×2)

Thaevaa um mugam kaana vaanjsikkiran

Thaevaa um saththam kaedka engugiraen (×2)

Paesum theyvamae

Kaanpiyum um maa magimaiyai (×2)

Paesum theyvamae

Kaanpiyum um maa magimaiyai (×2)

Verse 1

அபிரகாமோடு வருகின்றேன்

பலி செலுத்துகின்றேன்

ஈசாக்கை உம் பாதம் வைக்கின்றேன்

எனக்கு நீர்தான் சொந்தம் (×2)

நீர்தான் (4) – தேவா உம் முகம்

Abiragaamodu varugindraen

Pali seluththugindraen

Eesaakkai um paatham vaikkindraen

Enakku neerthaan sontham (×2)

Neerthaan (4) – thaevaa um mugam

Verse 2

மோசேயுடன் நான் வருகின்றேன்

சீனாயின் சிகரத்திற்கு

முக முகமாய் உம்மை தரிசித்திட

ஆவலாய் எங்குகிறேன் (×2)

நீர்தான் (4) – தேவா உம் முகம்

Mosaeyudan naan varugindraen

Seenaayin sigaraththirku

Muga mugamaay ummai tharisiththida

Aavalaay engugiraen (×2)

Neerthaan (4) – thaevaa um mugam

Verse 3

ரட்சகரோடு வருகின்றேன்

மறுரூப மலை உச்சிக்கு

பிதாவே உம் அன்பு குரல் நான் கேட்டிட

ஏங்கி தவிக்கிறேன்

நீர்தான் (4) – தேவா உம் முகம்

Ratchagarodu varugindraen

Marurooba malai uchikku

Pithaavae um anpu kural naan kaettida

Aengi thavikkiraen

Neerthaan (4) – thaevaa um mugam

Deva Um Mugam PPT – PowerPoint Slides

Download தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D