Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Ummadiyil Lyricsதேவா உம்மடியில்

Artist to be confirmedFaithWorship

Deva Ummadiyil Lyrics in Tamil & English

Chorus

தேவா உம்மடியில்

நான் களைப்பாறுவேன்

தேவைகளை சொல்லிவிட்டு இளைப்பாறுவேன் (×2)

பாரத்தை நான் சுமந்து சோர்வது இல்லை

பாதத்தில் வைத்தேன் என்றும் துன்பமேயில்லை (×2)

Thaevaa ummadiyil

Naan kalaippaaruvaen

Thaevaigalai sollivittu ilaippaaruvaen (×2)

Paaraththai naan sumanthu sorvathu illai

Paathaththil vaiththaen endrum thunpamaeyillai (×2)

Verse 1

தாய் வயிற்றில் காத்தவர் நீரல்லவோ

தன்னை ஈந்து வளர்த்தவரல்லவோ (×2)

துணையாக வருகின்ற கூட்டாளியல்லோ

தணியாத அன்பினால் மீட்பவரல்லவோ (×2)

ஜீவன் தரும் விருட்சம் நீரல்லவோ! எனக்கு

Thaay vayitril kaaththavar neerallavo

Thannai eenthu valarththavarallavo (×2)

Thunaiyaaga varugindra koottaaliyallo

Thaniyaatha anpinaal meedpavarallavo (×2)

Jeevan tharum virutcham neerallavo! enakku

Verse 2

சோதனையில்உடன்இருப்பீரல்லவோ

ஜெயமெடுக்கஉதவுகின்றீரல்லவோ (×2)

விழுகின்ற பொழுதெல்லாம் தூக்குவீரல்லோ

விருப்பங்களை திருத்தி நடத்து வீரல்லோ

அணையாத விளக்கு நீரல்லவோ! எனக்கு

Sothanaiyiludaniruppeerallavo

Jeyamedukkauthavugindreerallavo (×2)

Vizhugindra pozhuthellaam thookkuveerallo

Viruppangalai thiruththi nadaththu veerallo

Anaiyaatha vilakku neerallavo! enakku

Verse 3

கிருபையினால் தாங்குகின்றீரல்லவோ

கீழ்படிதல் ரல்லவோ (×2)

இகத்தில் மெய்பெலனாய் ஆனவரல்லோ

பரத்தில்உடன்இருக்கச் செய்தவரல்லோ (×2)

நான் விரும்பும்

Kirubaiyinaal thaangugindreerallavo

Keezhpadithal rallavo (×2)

Igaththil meypelanaay aanavarallo

Paraththiludanirukkas seythavarallo (×2)

Naan virumbum

Verse 4

மோட்சம் நீரல்லவோ! எனக்கு

Motcham neerallavo! enakku

Deva Ummadiyil PPT – PowerPoint Slides

Download தேவா உம்மடியில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D