Deva Um Sitham Ennil Lyrics in Tamil & English
Chorus
தேவா உம் சித்தம் எண்ணில் நிறைவேற
ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் (×2)
ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன்
Thaevaa um siththam ennil niraivaera
Aavi aanma sareeram yaavaiyum padaikkiraen (×2)
Aavi aanma sareeram yaavaiyum padaikkiraen
Verse 1
சூழ்நிலைகள் தவறாய் மாறினாலும்
சோதனைகள் மலை போல் எழும்பியே நின்றாலும் (×2)
எல்லாம் நன்மைக்காவே என்று நம்பியே
நாள் முடிவை நோக்கி என்றும் ஓடிடு (×2)
Soozhnilaigal thavaraay maarinaalum
Sothanaigal malai pol ezhumbiyae nindraalum (×2)
Ellaam nanmaikkaavae endru nambiyae
Naal mudivai nokki endrum odidu (×2)
Verse 2
வியாதியினால் நீ வாடினாலும்
சாத்தியங்கள் சுகம் பெற குறைவாய் இருந்தாலும் (×2)
விசுவாசத்தை உன்னில் விதைத்தது
இந்த பாடுகள் நிரந்தரம் இல்லையே (×2)
Viyaathiyinaal nee vaadinaalum
Saaththiyangal sugam pera kuraivaay irunthaalum (×2)
Visuvaasaththai unnil vithaiththathu
Intha paadugal nirantharam illaiyae (×2)
Deva Um Sitham Ennil PPT – PowerPoint Slides
Download தேவா உம் சித்தம் எண்ணில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.