Deva Um Samugame Lyrics in Tamil & English
Chorus
தேவா உம் சமூகமே எனது பிரியமே (×2)
அல்லேலூயா அல்லேலூயா (×2)
Thaevaa um samoogamae enathu piriyamae (×2)
Allaelooyaa allaelooyaa (×2)
Verse 1
வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே (×2)
Vaanaththin vaasal neerae
Vaazhkkaiyin appam neerae (×2)
Verse 2
நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே (×2)
Nambikkai theyvam neerae
Nangooram endrum neerae (×2)
Verse 3
கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே (×2)
Karththaathi karththar neerae
Kaanaan thaesam neerae (×2)
Verse 4
ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே (×2)
Aathi antham neerae
Aadkonda sontham neerae (×2)
Verse 5
அக்கினி ஜீவாலை நீரே
காலை பனியும் நீரே (×2)
Akkini jeevaalai neerae
Kaalai paniyum neerae (×2)
Deva Um Samugame PPT – PowerPoint Slides
Download தேவா உம் சமூகமே எனது பிரியமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.