Devanae Rajanae Jeevanae Lyrics in Tamil & English
Chorus
தேவனே இராஜனே ஜீவனே
வழியே சத்யமே ஜீவனே (×2)
நீர் ஒரு நாள் வருவீர் எக்காள சத்தத்திலே
மேகம் மீதில் வருவீர் எக்காள சத்தத்திலே (×2)
Thaevanae iraajanae jeevanae
Vazhiyae sathyamae jeevanae (×2)
Neer oru naal varuveer ekkaala saththaththilae
Maegam meethil varuveer ekkaala saththaththilae (×2)
Verse 1
காத்திருப்பதால் நான் பெலன் அடைந்தேன்
கழுகு போல நான் பறந்திடுவேன்
ஓடினாலும் இளைப்படைவதில்லை
நடந்தாலும் சோர்ந்து போவதில்லை (×2)
Kaaththiruppathaal naan pelan adainthaen
Kazhugu pola naan paranthiduvaen
Odinaalum ilaippadaivathillai
Nadanthaalum sornthu povathillai (×2)
Verse 2
வீணாக நான் என்றும் ஓடினதில்லை
வீணான பிரயாசமும் பட்டதில்லை
நியமித்த ஓட்டத்தில் ஓடுவதால்
நிச்சயமாய் பரிசை வென்றிடுவேன் (×2)
Veenaaga naan endrum odinathillai
Veenaana pirayaasamum pattathillai
Niyamiththa ottaththil oduvathaal
Nichayamaay parisai vendriduvaen (×2)
Verse 3
மரணத்தின் கூரை முறித்திடுவேன்
பாதாளத்தின் வாசல் அடைத்திடுவேன்
வருகையின் நாளை நினைத்து தினம்
வானத்தின் வாசலில் காத்திருப்பேன் (×2)
Maranaththin koorai muriththiduvaen
Paathaalaththin vaasal adaiththiduvaen
Varugaiyin naalai ninaiththu thinam
Vaanaththin vaasalil kaaththiruppaen (×2)
Devanae Rajanae Jeevanae PPT – PowerPoint Slides
Download தேவனே இராஜனே ஜீவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.