Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Devane Naan Umathandaiyil Lyricsதேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச்

Artist to be confirmedWorshipFaith

Devane Naan Umathandaiyil Lyrics in Tamil & English

Chorus

தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்

சேர்வதே என் ஆவல் பூமியில்.

மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்

கோவே, தொங்க நேரிடினும்

ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

Thaevanae, naan umathandaiyil – innum nerungis

Saervathae en aaval poomiyil.

Maavaliya koramaaga van siluvai meethinil naan

Kovae, thonga naeridinum

Aavalaay ummandai saervaen

Verse 1

யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு

இராவில் இருள் வந்து மூடிட

தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்

நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே

Yaakkobaippol, pogum paathaiyil – pozhuthu pattu

Iraavil irul vanthu moodida

Thookkaththaal naan saaynthu thoonginaalum en kanaavil

Nokkiyummai kittis saervaen, vaakkadangaa nalla naathaa! – thaevanae

Verse 2

பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்

பண்ணும் ஐயா, என்றன் தேவனே,

கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை

அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே

Paraththukkaerum padigal polavae – en paathai thondrap

Pannum aiyaa, endran thaevanae,

Kirubaiyaaga neer enakkuth tharuvathellaam umathandai

Arumaiyaay ennaiyazhaiththu anpin thoothanaagas seyyum – thaevanae

Verse 3

நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து

கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;

இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,

என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

Niththiraiyinindru vizhiththuk – kaalai ezhunthu

Karththaavae, naan ummaip potruvaen;

Iththaraiyil unthan veedaay enthuyark kal naattuvaenae,

Endran thunpaththin vazhiyaay innum ummaik kittis saervaen – thaevanae

Verse 4

ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்

ஆகாயத்தில் ஏறிப் போயினும்

வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்

மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

Aananthamaam settai viriththup – paravasamaay

Aagaayaththil aerip poyinum

Vaana mandalang kadanthu paranthu maelae sendridinum

Magizhvuru kaalaththilum naan maruviyummaik kittis saervaen – thaevanae

Devane Naan Umathandaiyil PPT – PowerPoint Slides

Download தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D