Devane Umm Samugame Lyrics in Tamil & English
Verse 1
தேவனே உம் சமூகம்
ஏழை நான் தேடி வந்தேன் (×2)
யாரிடம் நான் செல்லுவேன் (×2)
எந்தனின் தஞ்சம் நீரே (×2)
பரிசுத்தமானவரே
உம் பாதமே சரணடைந்தேன் (×2)
Thaevanae um samoogam
Aezhai naan thaedi vanthaen (×2)
Yaaridam naan selluvaen (×2)
Enthanin thanjsam neerae (×2)
Parisuththamaanavarae
Um paathamae saranadainthaen (×2)
Verse 2
யார் என்னை வெறுத்தாலும்
அழைத்தவர் நீரல்லவா
யார் என்னை பகைத்தாலும்
அணைப்பவர் நீரல்லவா
உன்னதமானவரே
உயர் நல் அடைக்கலமே
Yaar ennai veruththaalum
Azhaiththavar neerallavaa
Yaar ennai pagaiththaalum
Anaippavar neerallavaa
Unnathamaanavarae
Uyar nal adaikkalamae
Verse 3
தேசத்தின் சமாதானம்
உம் கையில் தானுண்டு
என் ஜனம் மாளுதையா
இரங்கும் என் இயேசு நாதா
உன்னதமானவரே
உம்மைத்தான் நம்பியுள்ளேன்
Thaesaththin samaathaanam
Um kaiyil thaanundu
En janam maaluthaiyaa
Irangum en yesu naathaa
Unnathamaanavarae
Ummaiththaan nambiyullaen
Devane Umm Samugame PPT – PowerPoint Slides
Download தேவனே உம் சமூகம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.