Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Devareer Neer Seiya Lyricsதேவரீர் நீர் செய்ய

Artist to be confirmedFaithPraise

Devareer Neer Seiya Lyrics in Tamil & English

Chorus

தேவரீர் நீர் செய்ய நினைத்தது தடைபடாது

நீர் திறந்த வாசலை ஒருவரும் அடைக்க முடியாது (×2)

நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை (×2)

Thaevareer neer seyya ninaiththathu thadaibadaathu

Neer thirantha vaasalai oruvarum adaikka mudiyaathu (×2)

Neer nallavar sarva vallavar ummaip pol vaerae thaevan illai (×2)

Verse 1

பலமுள்ள ஆவியைத் தந்தீரையா

பலவானாய் என்னையும் மாற்றிடவே (×2)

கிருபையால் முடிசூட்டி இரக்கங்கள் செய்தீரே (செய்தீர்) (×2)

நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை (×2)

Palamulla aaviyaith thantheeraiyaa

Palavaanaay ennaiyum maatridavae (×2)

Kirubaiyaal mudisootti irakkangal seytheerae (seytheer) (×2)

Neer nallavar sarva vallavar ummaip pol vaerae thaevan illai (×2)

Verse 2

சேனைக்குள் உம்மாலே பாய்ந்திடுவேன்

மதிலையும் உம்மாலே தாண்டிடுவேன்- (ஒரு) (×2)

பெலத்தால் இடைக்கட்டி ஜெயத்தைத் தருவீரே (தருவீர்) (×2)

நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை (×2)

Saenaikkul ummaalae paaynthiduvaen

Mathilaiyum ummaalae thaandiduvaen- (oru) (×2)

Pelaththaal idaikkatti jeyaththaith tharuveerae (tharuveer) (×2)

Neer nallavar sarva vallavar ummaip pol vaerae thaevan illai (×2)

Verse 3

வறண்ட நிலங்களும் செழிப்பாகுமே

மாராவும் மதுரமாய் மாறிடுமே (×2)

மலைகள் விலகினாலும் மாறாது உம் கிருபை (×2)

நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை (×2)

தேவரீர் நீர் செய்ய நினைத்தது தடைபடாது

நீர் திறந்த வாசலை ஒருவரும் அடைக்க முடியாது (×2)

நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை (×2)

Varanda nilangalum sezhippaagumae

Maaraavum mathuramaay maaridumae (×2)

Malaigal vilaginaalum maaraathu um kirubai (×2)

Neer nallavar sarva vallavar ummaip pol vaerae thaevan illai (×2)

Thaevareer neer seyya ninaiththathu thadaibadaathu

Neer thirantha vaasalai oruvarum adaikka mudiyaathu (×2)

Neer nallavar sarva vallavar ummaip pol vaerae thaevan illai (×2)

Devareer Neer Seiya PPT – PowerPoint Slides

Download தேவரீர் நீர் செய்ய as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D