Marunthu Kandenae Lyrics in Tamil & English
Chorus
மருந்து கண்டேனே – நானொரு
சரணங்கள்
Marunthu kandaenae – naanoru
Saranangal
Verse 1
வருத்தும் பிணிகளை வாட்டும் மருந்து
வளர் பெத்லகேமில் வந்த மருந்து
திருச் செயல்களைச் செய்த மருந்து,
தீன தயாபரனாகிய மருந்து!
Varuththum pinigalai vaattum marunthu
Valar pethlagaemil vantha marunthu
Thirus seyalkalais seytha marunthu,
Theena thayaabaranaagiya marunthu!
Verse 2
ஆவுகள் கொட்டிலில் பிறந்த மருந்து
அன்பாக மேய்ப்பர் ஆராதித்த மருந்து
பாவம் போக்க இரத்தஞ் சிந்தின மருந்து
பரிசுத்தரான மெஞ்ஞான மருந்து!
Aavugal kottilil pirantha marunthu
Anpaaga maeyppar aaraathiththa marunthu
Paavam pokka iraththanj sinthina marunthu
Parisuththaraana menjnjaana marunthu!
Verse 3
தீர்க்க தரிசிகள் உரைத்த மருந்து,
தீவினை யாவையும் தீர்க்கும் மருந்து
மூர்க்கர் கையிலகப்பட்ட மருந்து,
மூவரி லொருவரான மருந்து!
Theerkka tharisigal uraiththa marunthu,
Theevinai yaavaiyum theerkkum marunthu
Moorkkar kaiyilagappatta marunthu,
Moovari loruvaraana marunthu!
Verse 4
பிசாசின் தலையை நசுக்கும் மருந்து!
பூரண விடுதலை தந்த மருந்து
கூசாமல் அற்புதஞ் செய்த மருந்து
குருவாகப் புவியிலுதித்த மருந்து!
Pisaasin thalaiyai nasukkum marunthu!
Poorana viduthalai thantha marunthu
Koosaamal arputhanj seytha marunthu
Kuruvaagap puviyiluthiththa marunthu!
Marunthu Kandenae PPT – PowerPoint Slides
Download மருந்து கண்டேனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.