Devareer Neer Sagalamum Lyrics in Tamil & English
Chorus
தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் (×2)
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார் (×2)
Thaevareer neer sagalamum seyya vallavar
Thaevanae umakku oppaana thaevan yaar (×2)
Neer seyya ninaiththathu niraivaerum
Neer seyvathai thaduppavan yaar (×2)
Verse 1
தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே (×2)
Tharisanam thanthavar neer allavo
Thavaraamal niraivaetri mudippeerae
Savaalkal endrum jeyiththiduvaen
Sarva vallavar neer thaanae (×2)
Verse 2
தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன் (×2)
உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார் (×2)
(இந்த) வானத்திலும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார்-2-நீர் செய்ய நினைத்தது
Thadaigalai udaippavar neer thaanae
Thaduppavar evarum ingillaiyae
Kadalaiyum aatraiyum kadanthiduvaen
Kanmalaiyae ummai thuthiththiduvaen (×2)
Umakku oppaanavar yaar
Umakku oppaanavar yaar (×2)
(intha) vaanaththilum poomiyilum
Umakku oppaanavar yaar-2-neer seyya ninaiththathu
Devareer Neer Sagalamum PPT – PowerPoint Slides
Download தேவரீர் நீர் சகலமும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.