Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ebinesare / Naanum En veedum En veetaar anaivarum Lyricsஎபிநேசரே / நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்

John JebarajThanksgivingFaith

Ebinesare / Naanum En veedum En veetaar anaivarum Lyrics in Tamil & English

Verse 1

நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்

ஓயாமல் நன்றி சொல்வோம் (×2)

ஒரு கரு போல காத்தீரே நன்றி

என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி (×2)

Naanum en veedum en veettaar anaivarum

Oyaamal nandri solvom (×2)

Oru karu pola kaaththeerae nandri

Ennai sithaiyaamal sumantheerae nandri (×2)

Chorus

எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தீரே

எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே

நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி

நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி

Ebinaesarae ebinaesarae innaal varai sumantheerae

Ebinaesarae ebinaesarae en ninaivaay iruppavarae

Nandri nandri nandri ithayaththil sumantheerae nandri

Nandri nandri nandri karu pola sumantheerae nandri

Verse 2

ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு

நன்மையால் நிறைந்துள்ளதே (×2)

ஓரு தீமையும் நினைக்காத நல்ல

ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல (×2)

Ondrumae illaamal thuvangina en vaazhvu

Nanmaiyaal nirainthullathae (×2)

Oru theemaiyum ninaikkaatha nalla

Oru thagappan ummaippola illa (×2)

Verse 3

அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்

உம் கரம் நல்கியதே (×2)

நீர் நடத்திடும் விதங்களை சொல்ல

(ஒரு) பூரண வார்த்தையே இல்ல (×2)

Andrandraikkaana en thaevaigal yaavaiyum

Um karam nalkiyathae (×2)

Neer nadaththidum vithangalai solla

(oru) poorana vaarththaiyae illa (×2)

Verse 4

ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை

அழைத்தது அதிசயமே (×2)

நான் இதற்கான பாத்திரம் அல்ல

இது கிருபையே வேறொன்றும் இல்ல (×2)

Njaanigal maththiyil paiththiyam ennai

Azhaiththathu athisayamae (×2)

Naan itharkaana paaththiram alla

Ithu kirubaiyae vaerondrum illa (×2)

Ebinesare / Naanum En veedum En veetaar anaivarum PPT – PowerPoint Slides

Download எபிநேசரே / நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with E