Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ebinezarey Ethu Varai Lyricsஎபிநேசரே இது வரை

Artist to be confirmedFaithThanksgivingPraise

Ebinezarey Ethu Varai Lyrics in Tamil & English

Chorus

எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர்

எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர்

அல்லேலூயா (4) ஆராதனை (×4)

Ebinaesarae (2) ithu varai uthavi seytheer

Elhoym (2) iniyum nadaththi selveer

Allaelooyaa (4) aaraathanai (×4)

Verse 1

வனாந்திரமோ செங்கடலோ

உன் வாழ்க்கை ஆனதோ (×2)

வழி தருவார் வழி திறப்பார்

அவர் உன் நாயகரே (×2)

எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர்

எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர்

Vanaanthiramo sengadalo

Un vaazhkkai aanatho (×2)

Vazhi tharuvaar vazhi thirappaar

Avar un naayagarae (×2)

Ebinaesarae (2) ithu varai uthavi seytheer

Elhoym (2) iniyum nadaththi selveer

Verse 2

எரிகோவோ மாராவோ உன்

வாழ்வின் தடைகளோ (×2)

ஜெபித்திடு துதித்திடு

உன் பாதை திறந்திடுமே (×2)

எபிநேசரே (2) இது வரை உதவி செய்தீர்

எல்ஹோய்ம் (2) இனியும் நடத்தி செல்வீர்

அல்லேலூயா (4) ஆராதனை (×4)

அல்லேலூயா ஆராதனை (×2)

Erigovo maaraavo un

Vaazhvin thadaigalo (×2)

Jebiththidu thuthiththidu

Un paathai thiranthidumae (×2)

Ebinaesarae (2) ithu varai uthavi seytheer

Elhoym (2) iniyum nadaththi selveer

Allaelooyaa (4) aaraathanai (×4)

Allaelooyaa aaraathanai (×2)

Ebinezarey Ethu Varai PPT – PowerPoint Slides

Download எபிநேசரே இது வரை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E