Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Edhayum Thaangum Oor Idhayam Thaarum Lyricsஎதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

Artist to be confirmedFaith

Edhayum Thaangum Oor Idhayam Thaarum Lyrics in Tamil & English

Chorus

எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

இயேசு தேவா என் தேவா

Ethaiyum thaangum or ithayam thaarum

Yesu thaevaa en thaevaa

Bridge

ஏன் என்று கேட்க உரிமை இல்லையே

எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

சரணங்கள்

Aen endru kaedka urimai illaiyae

Ethaiyum thaangum or ithayam thaarum

Saranangal

Verse 1

கொடுத்த உயிரை நீர் எடுத்தீர்

குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோ

வாழ்நாள் குறைந்தவன், வருத்தம் நிறைந்தவன்

உயிருள்ள மனிதன் முறையிடுவானே — ஏன் என்று

Koduththa uyirai neer eduththeer

Kuyavan kalimannin athibathi allo

Vaazhnaal kurainthavan, varuththam nirainthavan

Uyirulla manithan muraiyiduvaanae — aen endru

Verse 2

சோதித்த பின் சுத்த பொன்னாக்கிடும்

வேதத்தின் விளக்கத்தை உணரச் செய்யும்

மண்ணில் பிறந்தவன் மண்ணுக்கே திரும்புவான்

மனிதனை சோதிக்க எம்மாத்திரம் – அவன் — ஏன் என்று

Sothiththa pin suththa ponnaakkidum

Vaethaththin vilakkaththai unaras seyyum

Mannil piranthavan mannukkae thirumbuvaan

Manithanai sothikka emmaaththiram – avan — aen endru

Edhayum Thaangum Oor Idhayam Thaarum PPT – PowerPoint Slides

Download எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E