Edhuvanaalum Lyrics in Tamil & English
Chorus
சூழ்நிலை எதுவானாலும்
நம் இயேசு பெரியவரே
சூழ்நிலை எதிரானாலும்
நம் இயேசு பெரியவரே (×2)
Soozhnilai ethuvaanaalum
Nam yesu periyavarae
Soozhnilai ethiraanaalum
Nam yesu periyavarae (×2)
Chorus
பெரியவரே பெரியவரே
நம் இயேசு பெரியவரே (×2)
உலகத்தில் இருப்பவனைப்பார்க்கிலும்
நம் இயேசு பெரியவரே (×2)
Periyavarae periyavarae
Nam yesu periyavarae (×2)
Ulagaththil iruppavanaippaarkkilum
Nam yesu periyavarae (×2)
Verse 1
புயலை பார்க்காதே
நீ பயந்து போய்விடுவாய்
அலைகளை பார்க்காதே
நீ அமிழ்ந்து போய்விடுவாய் (×2)
அழைத்தவர் முன்னே நிற்கின்றார்
அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார் (×2)
அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார்
Puyalai paarkkaathae
Nee payanthu poyviduvaay
Alaigalai paarkkaathae
Nee amizhnthu poyviduvaay (×2)
Azhaiththavar munnae nirkindraar
Avar vaarththaiyaal soozhnilai maatriduvaar (×2)
Avar vaarththaiyaal soozhnilai maatriduvaar
Chorus
பெரியவரே பெரியவரே
நம் இயேசு பெரியவரே (×2)
Periyavarae periyavarae
Nam yesu periyavarae (×2)
Verse 2
தப்பிப்பிழைப்போமோ
என்ற நிச்சயம் இல்லையோ
உடைந்த கப்பலின் மேல்
உள்ளம் பதறுதோ (×2)
கப்பலே உடைந்து போனாலும்
உடைந்த பலகையிலே கரை சேர்த்திடுவார் (×2)
நிச்சயம் கரை சேர்த்திடுவார்
Thappippizhaippomo
Endra nichayam illaiyo
Udaintha kappalin mael
Ullam patharutho (×2)
Kappalae udainthu ponaalum
Udaintha palagaiyilae karai saerththiduvaar (×2)
Nichayam karai saerththiduvaar
Chorus
பெரியவரே பெரியவரே
நம் இயேசு பெரியவரே (×2)
Periyavarae periyavarae
Nam yesu periyavarae (×2)
Edhuvanaalum PPT – PowerPoint Slides
Download சூழ்நிலை எதுவானாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.