Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ekkalamum Nan Thuthipen Lyricsஎக்காலமும் நான் துதிப்பேன்

Artist to be confirmedPraiseFaithThanksgiving

Ekkalamum Nan Thuthipen Lyrics in Tamil & English

Chorus

எக்காலமும் நான் துதிப்பேன்

உள்ளளவும் நான் ஸ்தோத்தரிப்பேன் இதயம் பாடும் ஹாலேலுயா

Ekkaalamum naan thuthippaen

Ullalavum naan sthoththarippaen ithayam paadum haalaeluyaa

Verse 1

துதிகள் மத்தியில் வாசம்

செய்பவர் எங்கள் மத்தியில் வாருமே

தூதர் போற்றும் தூய தூயர்

பரிசுத்தத்தை தாருமே

கைகள் தட்டி சேர்ந்து பாடி

உந்தன் நாமம் உயர்த்தவே … (×2)

ஹாலேலுயா…ஆ …ஆமென்

ஹாலேலுயா…ஆ …ஆமென்

Thuthigal maththiyil vaasam

Seypavar engal maththiyil vaarumae

Thoothar potrum thooya thooyar

Parisuththaththai thaarumae

Kaigal thatti saernthu paadi

Unthan naamam uyarththavae … (×2)

Haalaeluyaa…aa …aamen

Haalaeluyaa…aa …aamen

Verse 2

சென்ற நாட்களில் நன்மை செய்தவர்

இந்த நாளிலும் செய்வாரே

நேற்றும் இன்றும் மாறா நேசரே

அற்புதத்தை செய்வாரே –கைகள் தட்டி …

Sendra naadkalil nanmai seythavar

Intha naalilum seyvaarae

Naetrum indrum maaraa naesarae

Arputhaththai seyvaarae –kaigal thatti …

Verse 3

தோளில் என்னை சுமந்தீரே

தாழ்வில் என்னை தேற்றினீர்

தள்ளப்பட்ட கல்லை மாற்றியே

கன்மலைமேல் உயர்த்தினீர் –கைகள் தட்டி …

Tholil ennai sumantheerae

Thaazhvil ennai thaetrineer

Thallappatta kallai maatriyae

Kanmalaimael uyarththineer –kaigal thatti …

Ekkalamum Nan Thuthipen PPT – PowerPoint Slides

Download எக்காலமும் நான் துதிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E