El Hakkadosh Neer en dhevane Lyrics in Tamil & English
Chorus
ஏல் ஹக்காதோஷ் நீர் என் தேவனே
பரிசுத்தமாக்கும் திவ்ய தேவனே
ஏல் ஹக்காதோஷ் நீர் என் தேவனே
என்னை பரிசுத்தமாக்கும் திவ்ய தேவனே
Ael hakkaathosh neer en thaevanae
Parisuththamaakkum thivya thaevanae
Ael hakkaathosh neer en thaevanae
Ennai parisuththamaakkum thivya thaevanae
Bridge
நீர் சொன்னதை செய்திடும் தேவன்
என்னை நெருக்கத்தில் தாங்கிடுவீர் (×2)
Neer sonnathai seythidum thaevan
Ennai nerukkaththil thaangiduveer (×2)
Chorus
ஏல் ஹக்காதோஷ் (×3)
நீர் பரிசுத்த தேவன் நீரே
ஏல் ஹக்காதோஷ் (×3)
என்னை பரிசுத்தமாக்குவீரே
Ael hakkaathosh (×3)
Neer parisuththa thaevan neerae
Ael hakkaathosh (×3)
Ennai parisuththamaakkuveerae
Verse 1
யோசேப்பை முன்குறித்த தேவன் நீரே
எளியோனை வலியவனாய் மாற்றினீரே (×2)
கால் வைக்கும் தேசத்தை சுதந்தரித்திட
கர்த்தர் நீர் அபிஷேகம் செய்தவரே (×2)
Yosaeppai munguriththa thaevan neerae
Eliyonai valiyavanaay maatrineerae (×2)
Kaal vaikkum thaesaththai suthanthariththida
Karththar neer abishaegam seythavarae (×2)
Verse 2
கொஞ்சத்தில் உண்மையாய் இருக்கும் போது
அநேகத்தின் அதிபதியாய் உயர்த்திடுவீர் (×2)
என் சந்ததியின் மேல் உம் ஆசீர்வாதம்
நிறைவாக ஊற்றி பெருகச்செய்வீர் (×2)
Konjsaththil unmaiyaay irukkum pothu
Anaegaththin athibathiyaay uyarththiduveer (×2)
En santhathiyin mael um aaseervaatham
Niraivaaga ootri perugacheyveer (×2)
El Hakkadosh Neer en dhevane PPT – PowerPoint Slides
Download ஏல் ஹக்காதோஷ் நீர் என் தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.