Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

El Shaddai Vaasam Seibavare Lyricsவாசம் செய்பவரே

Henley SamuelWorshipCrossHealing

El Shaddai Vaasam Seibavare Lyrics in Tamil & English

Verse 1

வாசம் செய்பவரே

துணையாளரே (×2)

உறைவிடமே புகலிடமே

மீட்டவரே ஆள்பவரே

தகப்பன் நீர் பரிசுத்தரே

பரிசுத்தர் பரிசுத்தரே

Vaasam seypavarae

Thunaiyaalarae (×2)

Uraividamae pugalidamae

Meettavarae aalpavarae

Thagappan neer parisuththarae

Parisuththar parisuththarae

Chorus

எல் – ஷடாய் நீர்தானையா

உம்மையே ஆராதிப்பேன்

ஏலோயிம் நீர் தானையா

உமக்கே ஆராதனை

El – shadaay neerthaanaiyaa

Ummaiyae aaraathippaen

Aeloyim neer thaanaiyaa

Umakkae aaraathanai

Verse 2

மறவாமல் நினைப்பவரே

மார்போடு அணைப்பவரே (×2)

உம் கரம் நீட்டி மீட்டெடுத்து

தோள் மேல் சுமப்பவரே (×2)

- எல் ஷடாய்

Maravaamal ninaippavarae

Maarpodu anaippavarae (×2)

Um karam neetti meetteduththu

Thol mael sumappavarae (×2)

- el shadaay

Verse 3

அன்பு கூர்ந்தவரே – என்னில்

உம் இரத்தத்தால் கழுவினீரே (×2)

பாவங்களற பரிசுத்தமாக்கி

ராஜாவாய் மாற்றினீரே

(ஆசாரியனாக்கினீரே) (×2)

- எல் ஷடாய்

Anpu koornthavarae – ennil

Um iraththaththaal kazhuvineerae (×2)

Paavangalara parisuththamaakki

Raajaavaay maatrineerae

(aasaariyanaakkineerae) (×2)

- el shadaay

Verse 4

நோய்களை சுமந்தவரே

பரிகாரியே (×2)

உம் சரீரத்தால் சிலுவை சுமந்து

தழும்புகளால் குணமாக்கினீர் (×2)

- எல் ஷடாய்

Noykalai sumanthavarae

Parigaariyae (×2)

Um sareeraththaal siluvai sumanthu

Thazhumbugalaal kunamaakkineer (×2)

- el shadaay

El Shaddai Vaasam Seibavare PPT – PowerPoint Slides

Download வாசம் செய்பவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Henley Samuel

More Tamil Christian songs starting with E