Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Eliesaraai Endhan Sagaayaraai Lyricsஎலியேசராய் எந்தன் சகாயராய்

JOHN CHARLESFaithPraise

Eliesaraai Endhan Sagaayaraai Lyrics in Tamil & English

Chorus

எலியேசராய் எந்தன் சகாயராய்

என்னோடு இருப்பவரே

நடந்திடும் பாதைகள் ஒவ்வொன்றிலும்

என்னோடு இருப்பவரே

Eliyaesaraay enthan sagaayaraay

Ennodu iruppavarae

Nadanthidum paathaigal ovvondrilum

Ennodu iruppavarae

Verse 1

பார்வோனுக்கெதிராய் நிற்கும் போது

துணை நின்ற தெய்வம் நீரே

என்னிலும் பெலவான்கள் எதிர்நிற்கும் போது

எனக்காக என் பக்கம் நிற்பவரே

Paarvonukkethiraay nirkum pothu

Thunai nindra theyvam neerae

Ennilum pelavaangal ethirnirkum pothu

Enakkaaga en pakkam nirpavarae

Verse 2

செங்கடல் முன்பாக நிற்கும் போது

துணை நின்ற தெய்வம் நீரே

அற்புதமான வழியை திறந்து

அதிசயமாக நடத்துவீரே

Sengadal munpaaga nirkum pothu

Thunai nindra theyvam neerae

Arputhamaana vazhiyai thiranthu

Athisayamaaga nadaththuveerae

Eliesaraai Endhan Sagaayaraai PPT – PowerPoint Slides

Download எலியேசராய் எந்தன் சகாயராய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Eliesaraai Endhan Sagaayaraai meaning பாடலின் பொருள்

chorus

The singer praises God as Eliezer, a name meaning "God is my help," calling Him the helper who stays with them. On every path they walk, God is present beside them.

என் சகாயரான தேவன் நான் நடக்கும் ஒவ்வொரு பாதையிலும் என்னோடு இருக்கிறார்.

verse

Recalling Moses and Israel standing against Pharaoh, the singer declares that God was the helper who stood with them then. In the same way, when enemies stronger than the singer rise up, God stands on their side.

பார்வோனுக்கு எதிராக துணை நின்ற தேவன், பலவான்கள் எதிர்க்கும்போது என் பக்கம் நிற்கிறார்.

verse

Drawing on Israel's crossing of the Red Sea in Exodus 14, the singer remembers that God helped His people when they stood trapped before the sea. They trust Him to open a marvelous way and lead them wonderfully.

செங்கடலுக்கு முன் துணை நின்ற தேவன் அற்புதமான வழியைத் திறந்து அதிசயமாக நடத்துவார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by JOHN CHARLES

More Tamil Christian songs starting with E