Elai Enthan Jebathitku Lyrics in Tamil & English
Chorus
ஏழை எந்தன் ஜெபத்திற்கு பதில் தரும் தேவனே
உம்மை விட்ட எனக்கு யாரப்பா
இந்த உலகிலே சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கப்பா
Aezhai enthan jebaththirku pathil tharum thaevanae
Ummai vitta enakku yaarappaa
Intha ulagilae sontham pantham ellaam neengappaa
Verse 1
உம்மாலே எல்லாம் கூடுமே இயேசப்பா
கூடாதது ஒன்றுமில்லப்பா (×2)
முடவனை நடக்கக்வைக்க உம்மாலே கூடும்
செவிடனை கேட்கக்வைக்க உம்மாலேகூடும் (×2)
கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 (எழை
Ummaalae ellaam koodumae yesappaa
Koodaathathu ondrumillappaa (×2)
Mudavanai nadakkakvaikka ummaalae koodum
Sevidanai kaedkakvaikka ummaalaegoodum (×2)
Koodaathathu ondrumillappaa-iyaesappaa-2 (ezhai
Verse 2
ஐந்து அப்பம் இரண்டு மீனையும்
ஐயாயிரம் பேருக்கு போஷித்தீங்கப்பா (×2)
சோர்ந்து போன மனிதனுக்கு உணவு தந்தவரே
சோர்ந்திடாமல் அனுதினமும் நடத்தி செல்பவரே (×2)
கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா (×2)
Ainthu appam irandu meenaiyum
Aiyaayiram paerukku poshiththeengappaa (×2)
Sornthu pona manithanukku unavu thanthavarae
Sornthidaamal anuthinamum nadaththi selpavarae (×2)
Koodaathathu ondrumillappaa-iyaesappaa (×2)
Verse 3
கடல் மேல் நடந்து வந்தவரே இயேசப்பா
கூடாதது ஒன்றுமில்லப்பா (×2)
காற்றையும் கடலையும் அடக்கி ஆள்பவரே
கடனை எல்லாம் நொடி பொழுது தீர்த்து வைப்பவரே (×2)
கூடாதது ஒன்றுமில்லப்பா (×2)
Kadal mael nadanthu vanthavarae yesappaa
Koodaathathu ondrumillappaa (×2)
Kaatraiyum kadalaiyum adakki aalpavarae
Kadanai ellaam nodi pozhuthu theerththu vaippavarae (×2)
Koodaathathu ondrumillappaa (×2)
Chorus
(ஏழை)
(aezhai)
Elai Enthan Jebathitku PPT – PowerPoint Slides
Download ஏழை எந்தன் ஜெபத்திற்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.