Ella Kanamum Magimaiyum Lyrics in Tamil & English
Chorus
எல்லா கணமும் மகிமையும் நான் செலுத்துவேன்
அப்பனே உமக்கு தனையா (×2)
ஆராதனை கண்ணீரோடு
ஆராதனை கெம்பிரமாய் (×2)
Ellaa kanamum magimaiyum naan seluththuvaen
Appanae umakku thanaiyaa (×2)
Aaraathanai kanneerodu
Aaraathanai kembiramaay (×2)
Verse 1
யோசேப்பை போல் ஓடிடுவேன்_ நான் (×2)
பாவத்திலே தினம் ஜெயம் பெறவே (×2)
Yosaeppai pol odiduvaen_ naan (×2)
Paavaththilae thinam jeyam peravae (×2)
Verse 2
தானியேல் போல இயேசுவுக்காய்_ நான் (×2)
ஜீவனை தந்து குரல் கொடுப்பேன் (×2)
Thaaniyael pola yesuvukkaay_ naan (×2)
Jeevanai thanthu kural koduppaen (×2)
Verse 3
தாவீதை போல பாடிடுவேன் _ நான் (×2)
என்னை தெரிந்து கொண்ட இயேசுவையே (×2)
Thaaveethai pola paadiduvaen _ naan (×2)
Ennai therinthu konda yesuvaiyae (×2)
Verse 4
அன்னாளை போல அழுதிடுவேன் நான் (×2)
கண்ணீரிலே ஜெயம் பெறுவேன் (×2)
Annaalai pola azhuthiduvaen naan (×2)
Kanneerilae jeyam peruvaen (×2)
Ella Kanamum Magimaiyum PPT – PowerPoint Slides
Download எல்லா கணமும் மகிமையும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.