Ella Nerukkamum Maridum Neram Lyrics in Tamil & English
Chorus
எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்
நம் சுகவாழ்வு துளிர்த்திடும் காலம் (×2)
கலங்காதே என்றும்
திகையாதே இந்நாள்
அழைத்தவர் முன் செல்கிறார் (×2)
Ellaa nerukkamum maaridum naeram
Nam sugavaazhvu thulirththidum kaalam (×2)
Kalangaathae endrum
Thigaiyaathae innaal
Azhaiththavar mun selkiraar (×2)
Chorus
அவர் நாமம் எல்ரோயி
நம்மை எந்நாளும் காண்கின்றவர் (×2)
கைவிடப்படுவதில்லை
நீ ஒடுங்கி போவதில்லை
ஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லை
நீ அவமானம் அடைவதில்லை
Avar naamam elroyi
Nammai ennaalum kaangindravar (×2)
Kaividappaduvathillai
Nee odungi povathillai
O.o.o..kaividappaduvathillai
Nee avamaanam adaivathillai
Verse 1
ஒன்றுமே இல்லை என்று
ஏங்கி நீ தவித்திடாதே (×2)
சொந்த பிள்ளையே தந்தவரால்
சொந்த பிள்ளையையே தந்தவரால்
மற்ற எல்லாமும் அருளிடுவார்-2-அவர் நாமம்
Ondrumae illai endru
Aengi nee thaviththidaathae (×2)
Sontha pillaiyae thanthavaraal
Sontha pillaiyaiyae thanthavaraal
Matra ellaamum aruliduvaar-2-avar naamam
Verse 2
முந்தின காரியமோ
பூர்வத்தின் எல்லைகளோ (×2)
(நீ) ஒன்றும் நினைத்திடாதே (×2)
(இயேசு) புது வழி திறந்திடுவார்-2-அவர் நாமம்
Munthina kaariyamo
Poorvaththin ellaigalo (×2)
(nee) ondrum ninaiththidaathae (×2)
(yesu) puthu vazhi thiranthiduvaar-2-avar naamam
Verse 3
எப்பக்கமும் நெருக்கப்பட்டும்
சோர்ந்து நீ போய் விடாதே (×2)
உந்தன் ஓட்டத்தை துவக்கினவர் (×2)
(உன்னை) எந்நாளும் நடத்திடுவார்-2-அவர் நாமம்
எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம் – Ella Nerukkamum Maridum Neram
Eppakkamum nerukkappattum
Sornthu nee poy vidaathae (×2)
Unthan ottaththai thuvakkinavar (×2)
(unnai) ennaalum nadaththiduvaar-2-avar naamam
Ellaa nerukkamum maaridum naeram – Ella Nerukkamum Maridum Neram
Ella Nerukkamum Maridum Neram PPT – PowerPoint Slides
Download எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.