Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ellaamae Mudindhadhendru Levi Lyricsஎல்லாமே முடிந்தது என்று-

John JebarajFaithPraiseThanksgiving

Also searched as: Ellame Mudinthathu Endru, Ellame Mudinthathu Endru Ennai, ellamae mudinthathendru

Ellaamae Mudindhadhendru Levi Lyrics in Tamil & English

Verse 1

எல்லாமே முடிந்ததென்று

என்னைப் பார்த்து இகழ்ந்தனர்

இனியென்றும் எழும்புவதில்லை

என்று சொல்லி நகைத்தனர் (×2)

Ellaamae mudinthathendru

Ennaip paarththu igazhnthanar

Iniyendrum ezhumbuvathillai

Endru solli nagaiththanar (×2)

Verse 2

ஆனாலும் நீங்க என்னை

கண்டவிதம் பெரியது

என் உயர்வின் பெருமையெல்லாம்

உம் ஒருவருக்குரியதே (×2)

Aanaalum neenga ennai

Kandavitham periyathu

En uyarvin perumaiyellaam

Um oruvarukkuriyathae (×2)

Chorus

நீர் மட்டும் பெருகனும் (×3)

நீர் மட்டும் இயேசுவே (×2)

Neer mattum peruganum (×3)

Neer mattum yesuvae (×2)

Verse 3

உடைக்கப்பட்ட பாத்திரமானேன்

உபயோக மற்றிருந்தேன்

ஒன்றுக்கும் உதவுவதில்லை

என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (×2)

Udaikkappatta paaththiramaanaen

Ubayoga matrirunthaen

Ondrukkum uthavuvathillai

Endru solli othukkappattaen (×2)

Verse 4

குயவனே உந்தன் கரம்

மீண்டும் என்னை வனைந்தது

விழுந்து போன இடங்களிலெல்லாம்

என் தலையை உயர்த்தியதே (×2)

Kuyavanae unthan karam

Meendum ennai vanainthathu

Vizhunthu pona idangalilellaam

En thalaiyai uyarththiyathae (×2)

Chorus

நீர் மட்டும் பெருகனும் (×3)

நீர் மட்டும் இயேசுவே (×2)

Neer mattum peruganum (×3)

Neer mattum yesuvae (×2)

Ellaamae Mudindhadhendru Levi PPT – PowerPoint Slides

Download எல்லாமே முடிந்தது என்று- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with E