Ellaame Nadakkum inimelum nadakkum Lyrics in Tamil & English
Chorus
எல்லாமே நடக்கும் இனிமேலும் நடக்கும்
ஆசீர்வாத துவக்கம் ஆரம்பிக்குது உனக்கு
ஆசீர்வாத பெருக்கம் ஆரம்பிக்குது (×2)
Ellaamae nadakkum inimaelum nadakkum
Aaseervaatha thuvakkam aarambikkuthu unakku
Aaseervaatha perukkam aarambikkuthu (×2)
Verse 1
அள்ளி அள்ளி கொடுப்பவர் உண்டு
யெகோவா யீரே (×2)
அவர் தடைகளை உடைத்து நடத்துவார்
ஆசீர் கொடுத்து கொடுத்து உயர்த்துவார் (×2)
உயர்த்திடுவார் உயர்த்திடுவார்
நடத்திடுவார் நடத்திடுவார் (×2)
Alli alli koduppavar undu
Yegovaa yeerae (×2)
Avar thadaigalai udaiththu nadaththuvaar
Aaseer koduththu koduththu uyarththuvaar (×2)
Uyarththiduvaar uyarththiduvaar
Nadaththiduvaar nadaththiduvaar (×2)
Verse 2
புதிய துவக்கம் துவங்குவார்
ஏதோன் ஹா காதாஷ் (×2)
புது உடன்பாட்டின் தேவனவர்
புதிய காரியம் செய்திடுவார் (×2)
துவங்கிடுவார் துவங்கிடுவார்
புதிய ஆசீர்வாதத்தை துவங்கிடுவார் (×2)
Puthiya thuvakkam thuvanguvaar
Aethon haa kaathaash (×2)
Puthu udanpaattin thaevanavar
Puthiya kaariyam seythiduvaar (×2)
Thuvangiduvaar thuvangiduvaar
Puthiya aaseervaathaththai thuvangiduvaar (×2)
Ellaame Nadakkum inimelum nadakkum PPT – PowerPoint Slides
Download எல்லாமே நடக்கும் இனிமேலும் நடக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.