Ellaarukkum Maa Unnathar Lyrics in Tamil & English
Verse 1
எல்லாருக்கும் மா உன்னதர்,
கர்த்தாதி கர்த்தரே,
மெய்யான தெய்வ மனிதர்,
நீர் வாழ்க, இயேசுவே.
Ellaarukkum maa unnathar,
Karththaathi karththarae,
Meyyaana theyva manithar,
Neer vaazhka, yesuvae.
Verse 2
விண்ணில் பிரதானியான நீர்
பகைஞர்க்காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்
நீர் வாழ்க, இயேசுவே.
Vinnil pirathaaniyaana neer
Pagainjarkkaagavae
Mannil irangi mariththeer
Neer vaazhka, yesuvae.
Verse 3
பிசாசு, பாவம், உலகை
உம் சாவால் மிதித்தே,
ஜெயித்தடைந்தீர் வெற்றியை
நீர் வாழ்க, இயேசுவே.
Pisaasu, paavam, ulagai
Um saavaal mithiththae,
Jeyiththadaintheer vetriyai
Neer vaazhka, yesuvae.
Verse 4
நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்
நீர் வாழ்க, இயேசுவே.
Neer vendrabadi naangalum
Vendraerip pogavae
Paraththil sengol seluththum
Neer vaazhka, yesuvae.
Verse 5
விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
என்றைக்கும் வாழவே,
பரம வாசல் திறந்தோர்
நீர் வாழ்க, இயேசுவே.
Paraththil Sengaோl Seluththum
Vinnorkalodu mannullor
Endraikkum vaazhavae,
Parama vaasal thiranthor
Neer vaazhka, yesuvae.
Paraththil Sengaோl Seluththum
Ellaarukkum Maa Unnathar PPT – PowerPoint Slides
Download எல்லாருக்கும் மா உன்னதர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Ellaarukkum Maa Unnathar meaning பாடலின் பொருள்
verse
The singer hails Jesus as the Most High over all, the Lord of lords, and truly God and truly man. Each verse ends with the cry, "Long live, Jesus!"
எல்லாருக்கும் மேலான கர்த்தரும் மெய்யான தெய்வ மனிதருமான இயேசுவை வாழ்த்துகிறோம்.
verse
Jesus, the chief one in heaven, came down to earth and died for the sake of his enemies. The singer praises him for this humble, self-giving love.
விண்ணின் தலைவரான இயேசு பகைஞருக்காக மண்ணில் வந்து மரித்தார்.
verse
By his death Jesus trampled down the devil, sin and the world and won the victory over them. The singer hails him as the conqueror.
இயேசு தம் மரணத்தால் பிசாசு, பாவம், உலகை வென்றார்.
verse
Jesus now reigns with a sceptre in heaven, so that his people may also overcome and rise up as he did. The singer praises the ruling, victorious Lord.
நாங்களும் அவரைப் போல வெல்லும்படி இயேசு பரத்தில் ஆட்சி செய்கிறார்.
verse
Jesus opened heaven's gate so that people on earth may live forever together with those in heaven. The song ends by hailing him once more.
மண்ணோர் விண்ணோரோடு என்றும் வாழ இயேசு பரம வாசலைத் திறந்தார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.