Ellam Umakkaka Yesuvin Thivya Lyrics in Tamil & English
Chorus
எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே
எல்லாம் உமக்காக (×2)
Ellaam umakkaaga yesuvin thivviya iruthayamae
Ellaam umakkaaga (×2)
Verse 1
எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்
எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் (×2)
எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் (×2)
உந்தன் அதிமிக மகிமைக்கே
Enthan sinthanai sol anaiththum
Enthan seyalkal ovvondrum (×2)
Enthan udal porul aavi mutrum (×2)
Unthan athimiga magimaikkae
Verse 2
ஒளியை நோக்கா மலரில்லை
நீரை நோக்கா வேரில்லை (×2)
உன் புகழ் நோக்கா வாழ்வனைத்தும் (×2)
வாழ்வில்லை அதில் பயனில்லை
Oliyai nokkaa malarillai
Neerai nokkaa vaerillai (×2)
Un pugazh nokkaa vaazhvanaiththum (×2)
Vaazhvillai athil payanillai
Ellam Umakkaka Yesuvin Thivya PPT – PowerPoint Slides
Download எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Ellam Umakkaka Yesuvin Thivya meaning பாடலின் பொருள்
chorus
The singer dedicates everything to the Sacred Heart of Jesus. The refrain simply repeats that all is offered for Him.
இயேசுவின் திருஇருதயமே, எல்லாம் உமக்காகவே அர்ப்பணம்.
verse
The singer offers every thought, word and deed, and their whole body, possessions and spirit, to Jesus. All of it is meant for His greatest glory.
என் எண்ணம், சொல், செயல், உடல், பொருள், ஆவி எல்லாம் உம் மகிமைக்கே.
verse
Using pictures from nature, the singer notes that no flower fails to turn toward the light and no root fails to reach for water. In the same way, a life that does not seek God's praise is no real life and has no worth.
மலர் ஒளியையும் வேர் நீரையும் நாடுவதுபோல, இறைவன் புகழை நாடாத வாழ்வு பயனற்றது.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.