Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ellamae Neer Thanthathu Lyricsஎல்லாமே நீர் தந்தது

Bro Judah JosephThanksgivingPraise

Ellamae Neer Thanthathu Lyrics in Tamil & English

Chorus

எல்லாமே நீர் தந்தது

எல்லாமே நீர் தந்தது

எல்லாமே நீர் தந்தது… (×2)

என் வாழ்விலே என் இயேசுவே

எல்லாமே நீர் தந்தது… (×2)

Ellaamae neer thanthathu

Ellaamae neer thanthathu

Ellaamae neer thanthathu… (×2)

En vaazhvilae en yesuvae

Ellaamae neer thanthathu… (×2)

Verse 1

வாழும் பூமி, உறங்கும் இல்லம்,

உண்ணும் உணவு, கல்வி செல்வம்… (×2)

கர்த்தாவே நீர் தந்தது,

காருண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…)

Vaazhum poomi, urangum illam,

Unnum unavu, kalvi selvam… (×2)

Karththaavae neer thanthathu,

Kaarunyaththaal vanthathu… – 2 (ellaamae…)

Verse 2

விண்ணைத் துறந்து மண்ணில் வந்து

உம்மைக் கொடுத்து என்னை மீட்டு… (×2)

இரட்சிப்பு நீர் தந்தது,

இரட்சண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…)

Vinnaith thuranthu mannil vanthu

Ummaik keாduththu ennai meettu… (×2)

Ratchippu neer thanthathu,

Ratchanyaththaal vanthathu… – 2 (ellaamae…)

Verse 3

உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்

உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்… (×2)

உன்னதரே நீர் தந்தது,

உம் அன்பால் தான் வந்தது… – 2 (எல்லாமே…)

Unmai anpu unarvulla ithayam

Umai naeாkkip paarkkum ullaana ennam… (×2)

Unnatharae neer thanthathu,

Um anpaal thaan vanthathu… – 2 (ellaamae…)

Ellamae Neer Thanthathu PPT – PowerPoint Slides

Download எல்லாமே நீர் தந்தது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E