Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Elohai Ummai Mattum Lyricsஏலோஹாய் உம்மை மட்டும்

Artist to be confirmedWorshipFaith

Elohai Ummai Mattum Lyrics in Tamil & English

Chorus

ஏலோஹாய் உம்மை மட்டும் ஆராதிப்பேன்

அடோனாய் உம்மை அன்றி தெய்வம் இல்லை (×2)

நீங்க இல்லாம நான் இல்லவே இல்லை

உங்களை விட்டா வேறு வாழ்க்கையே இல்லை (×2)

Aelohaay ummai mattum aaraathippaen

Adonaay ummai andri theyvam illai (×2)

Neenga illaama naan illavae illai

Ungalai vittaa vaeru vaazhkkaiyae illai (×2)

Bridge

நீர் ஆதியும் அந்தமும் ஆனவரே

அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே (×2)

உமக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லை

எனக்குள்ளே வாழ்கின்றீரே (×2)

Neer aathiyum anthamum aanavarae

Alpaavum omaegaavum aanavarae (×2)

Umakku thotramum illai mudivum illai

Enakkullae vaazhkindreerae (×2)

Verse 1

சுற்றத்தார் எல்லாம் வெறுத்தனரே

தள்ளப்பட்ட கல்லாய் கிடந்தேனே (×2)

என்னை எடுத்து அணைத்துக்கொண்டு

உயரே பறக்க வைத்தவரே-2-நீர் ஆதியும்

Sutraththaar ellaam veruththanarae

Thallappatta kallaay kidanthaenae (×2)

Ennai eduththu anaiththukkondu

Uyarae parakka vaiththavarae-2-neer aathiyum

Verse 2

ஏழை என்று என்னை தள்ளினார்கள்

குழியில் தூக்கி என்னை எறிந்தார்கள் (×2)

உம் ஓங்கிய புயம் என்னை தூக்கியதே

என் தலையை மகிமைப்படுத்தியதே-2-நீர் ஆதியும்

Aezhai endru ennai thallinaarkal

Kuzhiyil thookki ennai erinthaarkal (×2)

Um ongiya puyam ennai thookkiyathae

En thalaiyai magimaippaduththiyathae-2-neer aathiyum

Elohai Ummai Mattum PPT – PowerPoint Slides

Download ஏலோஹாய் உம்மை மட்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E