Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ellavatrilume melana Lyricsஎல்லாவற்றிலுமே மேலானா

Jary ImmanuelPraiseWorship

Ellavatrilume melana Lyrics in Tamil & English

Verse 1

எல்லாவற்றிலுமே மேலானா

ஒரே ஒரு நாமம்

எல்லா முழங்காலும்

எல்லா நாவும் பாடும்

இயேசுவின் நாமம்

இதுக்கினையில்லை வேறொரு நாமம் (×2)

Ellaavatrilumae maelaanaa

Orae oru naamam

Ellaa muzhangaalum

Ellaa naavum paadum

Yesuvin naamam

Ithukkinaiyillai vaeroru naamam (×2)

Chorus

அற்புதமான நாமமே..

அதிகாரமுள்ள நாமமே… (×2)

சாரோனின் ரோஜாவே… (×2)

உமக்கு இணையாக யாரும் இல்லை (×4)

Arputhamaana naamamae..

Athigaaramulla naamamae… (×2)

Saaronin rojaavae… (×2)

Umakku inaiyaaga yaarum illai (×4)

Verse 2

என் பாவங்களை போக்கும்

இயேசுவின் நாமம்

என்னை நீதிமானாய் மாற்றும் நாமம்….

என் சாபங்களை நீக்கி

இயேசுவின் நாமம்

என்னை ஆசீர்வாதமாக மாற்றும் நாமம் (×2)

En paavangalai pokkum

Yesuvin naamam

Ennai neethimaanaay maatrum naamam….

En saabangalai neekki

Yesuvin naamam

Ennai aaseervaathamaaga maatrum naamam (×2)

Chorus

அற்புதமான நாமமே

அதிசயமான நாமமே

ஆச்சார்யமான நாமமே

அதிகாரமுள்ள நாமமே… (×2)

சாரோனின் ரோஜாவே… (×2)

உமக்கு இணையாக யாரும் இல்லை (×4)

Arputhamaana naamamae

Athisayamaana naamamae

Aachaaryamaana naamamae

Athigaaramulla naamamae… (×2)

Saaronin rojaavae… (×2)

Umakku inaiyaaga yaarum illai (×4)

Bridge

உமக்கு இணையாக யாரும் இல்லை (×4)

Umakku inaiyaaga yaarum illai (×4)

Verse 3

உம் சந்நிதியில் சந்தோஷமே

உம் சமூகத்திலே சமாதானமே

என் பாவத்தை நீர் மன்னித்தீரே

என் சாபத்தை நீர் மாற்றினீரே

Um sannithiyil santhoshamae

Um samoogaththilae samaathaanamae

En paavaththai neer manniththeerae

En saabaththai neer maatrineerae

Chorus

இயேசுவே இயேசுவே (×3)

Yesuvae yesuvae (×3)

Ellavatrilume melana PPT – PowerPoint Slides

Download எல்லாவற்றிலுமே மேலானா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E