Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ellorukkum Magizgchi Undakkum Lyricsஎல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்

Praise

Ellorukkum Magizgchi Undakkum Lyrics in Tamil & English

Chorus

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்

நல்ல செய்தி தான்

அந்தகாரம் நீக்கி ஒளிதரும்

ஜீவஜோதி தான்

இயேசு பிறந்தாரே

மனுவாய் உதித்தாரே

மேன்மை துறந்தாரே

தாழ்மை தரித்தாரே

Ellorukkum magizhchi undaakkum

Nalla seythi thaan

Anthagaaram neekki olitharum

Jeevajothi thaan

Yesu piranthaarae

Manuvaay uthiththaarae

Maenmai thuranthaarae

Thaazhmai thariththaarae

Bridge

அதிசயமானவரே

ஆலோசனைக் கர்த்தரே

வல்லமையுள்ளவரே

நித்தியமானவரே

Athisayamaanavarae

Aalosanaik karththarae

Vallamaiyullavarae

Niththiyamaanavarae

Verse 1

கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக

உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட

எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட

இம்மானுவேலராய் கூட இருக்க

இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே

பரலோக சொத்தாக நம்மை மாற்றவே

Kattunda janangalellaam viduthalaiyaaga

Udaikkappatta janangalin kaayam katta

Eliyorkku narseythi ariviththida

Immaanuvaelaraay kooda irukka

Izhanthu pona anaiththaiyum thaedi meedkavae

Paraloga soththaaga nammai maatravae

Ellorukkum Magizgchi Undakkum PPT – PowerPoint Slides

Download எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Christmas verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with E