Elohim Padaithavar Lyrics in Tamil & English
Chorus
எல்லோஹிம் படைத்தவர்
எல்லோஹிம் ஆள்பவர்
எல்லோஹிம் சிறந்தவர்
எல்லோஹிம் வருபவர் (×2)
Ellohim padaiththavar
Ellohim aalpavar
Ellohim siranthavar
Ellohim varubavar (×2)
Bridge
மாறாதவர் என்னை மாற்றினவர்
விலகாதவர் விட்டு கொடுக்காதவர் (×2)
Maaraathavar ennai maatrinavar
Vilagaathavar vittu kodukkaathavar (×2)
Chorus
நீதியுள்ள நியாயாதிபதி நீங்க (இயேசு)
நீதியுள்ள நியாயாதிபதி (×2)
Neethiyulla niyaayaathibathi neenga (yesu)
Neethiyulla niyaayaathibathi (×2)
Verse 1
உலகமோ எந்தன் முகம் பார்த்தது
நீரோ எந்தன் உள்ளம் பார்த்தீரே (×2)
இருளில் இருந்து மீட்டீரே
வெளிச்சத்திலே நடத்திடவே (×2)
தேவ இராஜ்ஜியத்தை நான் கட்டிடவே (×2)
Ulagamo enthan mugam paarththathu
Neero enthan ullam paarththeerae (×2)
Irulil irunthu meetteerae
Velichaththilae nadaththidavae (×2)
Thaeva iraajjiyaththai naan kattidavae (×2)
Verse 2
இன்னல்கள் இடர்கள் வந்த போது
உம்மை விட்டு நான் பிரியவில்ல (×2)
தாங்கினீர் உம் கரத்தால்
ஏந்தினீர் உம் பெலத்தால் (×2)
உம்மைபோல தெய்வம் இல்லையே (×2)
Innalkal idarkal vantha pothu
Ummai vittu naan piriyavilla (×2)
Thaangineer um karaththaal
Aenthineer um pelaththaal (×2)
Ummaibola theyvam illaiyae (×2)
Elohim Padaithavar PPT – PowerPoint Slides
Download எல்லோஹிம் படைத்தவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.