En Aadharamae Karuvinilayae Ennai Kandavare Lyrics in Tamil & English
Chorus
கருவினிலே என்னை கண்டவரே
நீரே என் ஆதாரமே (×2)
Karuvinilae ennai kandavarae
Neerae en aathaaramae (×2)
Verse 1
யார் என்னை மறந்தாலும்
யார் என்னை வெறுத்தாலும்
நீர் என்னை என்றும் மறவீரே
யார் என்னை பகைத்தாலும்
யார் என்னை சபித்தாலும்
ஒருபோதும் என்னை மறவீரே
ஆயிரம் பதினாயிரம் அணுகாது
இன்னல்கள் துன்பங்கள் நெருங்காது (×2)
யேகோவா தேவன் நீர் என்னோடு (×2)
Yaar ennai maranthaalum
Yaar ennai veruththaalum
Neer ennai endrum maraveerae
Yaar ennai pagaiththaalum
Yaar ennai sabiththaalum
Orubothum ennai maraveerae
Aayiram pathinaayiram anugaathu
Innalkal thunpangal nerungaathu (×2)
Yaegovaa thaevan neer ennodu (×2)
Verse 2
தாயின் அன்பு மறந்தாலும்
தந்தை அன்பு குறைந்தாலும்
உம் அன்பில் மாற்றம் இல்லையே
உறவுகள் உதறினாலும்
உயிர் நண்பன் பிரிந்தாலும்
பிரியா உம் சிநேகம் போதுமே
காயங்கள் பல நூறு அடைந்தாலும்
கண்ணீரே உணவாக அமைந்தாலும் (×2)
காக்கும் வல்ல தேவன் நீர் என்னோடு (×2)
Thaayin anpu maranthaalum
Thanthai anpu kurainthaalum
Um anpil maatram illaiyae
Uravugal utharinaalum
Uyir nanpan pirinthaalum
Piriyaa um sinaegam pothumae
Kaayangal pala nooru adainthaalum
Kanneerae unavaaga amainthaalum (×2)
Kaakkum valla thaevan neer ennodu (×2)
Verse 3
எதிரிகள் சூழ்க்கையிலே
கெர்ஜித்து நிற்கையிலே
மதிலாக நீர் என்னை காத்தீரே
என் சார்பில் நீர் நின்று
யுத்தத்தில் ஜெயம் தந்து
கன்மலை மேல் உயர்த்தி வைத்தீரே
உம்மாலே சேனைக்குள் பாய்வேனே
உம்மாலே மதிலையும் தாண்டுவேன் (×2)
சர்வ வல்ல தேவன் உம் பெலனாலே (×2)
Ethirigal soozhkkaiyilae
Kerjiththu nirkaiyilae
Mathilaaga neer ennai kaaththeerae
En saarpil neer nindru
Yuththaththil jeyam thanthu
Kanmalai mael uyarththi vaiththeerae
Ummaalae saenaikkul paayvaenae
Ummaalae mathilaiyum thaanduvaen (×2)
Sarva valla thaevan um pelanaalae (×2)
En Aadharamae Karuvinilayae Ennai Kandavare PPT – PowerPoint Slides
Download கருவினிலே என்னை கண்டவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.