Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Aathma Nesare Lyricsஎன் ஆத்ம நேசரே

Artist to be confirmedPraiseWorshipThanksgiving

En Aathma Nesare Lyrics in Tamil & English

Chorus

என் ஆத்ம நேசரே

என் அன்பு இயேசுவே

உம்மை நான் போற்றுவேன்

என்றென்றுமாய் (×2)

En aathma naesarae

En anpu yesuvae

Ummai naan potruvaen

Endrendrumaay (×2)

Bridge

உம் அன்பினைப் போல

நான் கண்டதில்லையே

உலகத்தில் சொல்வேன்

உற்சாகமாய் (×2)

Um anpinaip pola

Naan kandathillaiyae

Ulagaththil solvaen

Ursaagamaay (×2)

Verse 1

பாவியான என்னையும் பரிசுத்தமாக்கினீர்

பாசம் கொண்டு அன்பு வைத்தீரே

வெறுமையான என்னையும் வெற்றி வீரன் ஆக்கினீர்

வெட்கமின்றி உம்மைப் பாடுவேன் (2) – என் ஆத்ம

Paaviyaana ennaiyum parisuththamaakkineer

Paasam kondu anpu vaiththeerae

Verumaiyaana ennaiyum vetri veeran aakkineer

Vedkamindri ummaip paaduvaen (2) – en aathma

Verse 2

வாழவைப்பேன் என்றீரே வாக்குத்தத்தம் தந்தீரே

வாழ்வின் துணையாக நின்றீரே

மகிமையான மீட்பினால்

என்னை சொந்தம் கொண்டீரே

மரணத்தை எனக்காய் வென்றீரே (2) – என் ஆத்ம

Vaazhavaippaen endreerae vaakkuththaththam thantheerae

Vaazhvin thunaiyaaga nindreerae

Magimaiyaana meedpinaal

Ennai sontham kondeerae

Maranaththai enakkaay vendreerae (2) – en aathma

Verse 3

அழிவில்லாத செல்வத்தை அளவில்லாமல் தந்தீரே

அன்பரே உமக்காய் வாழ்ந்திட

முடிவில்லாத இன்பத்தை முழுமையாக தந்தீரே

மீட்பரே உம் துதிகள் (புகழை) பாடிட (2) – என் ஆத்ம

Azhivillaatha selvaththai alavillaamal thantheerae

Anparae umakkaay vaazhnthida

Mudivillaatha inpaththai muzhumaiyaaga thantheerae

Meedparae um thuthigal (pugazhai) paadida (2) – en aathma

Verse 4

அன்பின் ஆழம் அகலமோ நீளம் உயரமோ

யாரும் அளந்திடாதது (அறிந்திடாதது)

மாறிடாத அன்பிது என்னைத் தேடி வந்தது

முற்றும் ஜெயம் கொள்ள வைத்தது (2) – என் ஆத்ம

Anpin aazham agalamo neelam uyaramo

Yaarum alanthidaathathu (arinthidaathathu)

Maaridaatha anpithu ennaith thaedi vanthathu

Mutrum jeyam kolla vaiththathu (2) – en aathma

En Aathma Nesare PPT – PowerPoint Slides

Download என் ஆத்ம நேசரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E