Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Aathmavum Sariramum En Lyricsஎன் ஆத்துமாவும் சரீரமும்

Also searched as: En Aaththumaavum Sareeramum, En Aathmavum Sariramum, En Athumavum Sariramum, En Aathumaavum Sareeramum

En Aathmavum Sariramum En Lyrics in Tamil & English

Chorus

என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆண்டவர்க்கே சொந்தம்

இனி வாழ்வது நானல்ல

என்னில் இயேசு வாழ்கின்றார்

En aaththumaavum sareeramum

En aandavarkkae sontham

Ini vaazhvathu naanalla

Ennil yesu vaazhkindraar

Verse 1

இயேசு தேவா அர்ப்பணித்தேன்

என்னையே நான் அர்ப்பணித்தேன்

ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்

என் இதயம் வாசம் செய்யும்

Yesu thaevaa arppaniththaen

Ennaiyae naan arppaniththaen

Aetruk kollum aenthikkollum

En ithayam vaasam seyyum

Verse 2

அப்பா உம் திருசித்தம்

அன்றாட உணவையா

நான் தப்பாமல் உம் பாதம்

தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்

Appaa um thirusiththam

Andraada unavaiyaa

Naan thappaamal um paatham

Thinam eppothum amarnthiruppaen

Verse 3

கர்த்தாவே உம் கரத்தில்

நான் களிமண் போலானேன்

உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்

என்னை எந்நாளும் நடத்திடும்

Karththaavae um karaththil

Naan kaliman polaanaen

Unthan ishdambol vanainthidum

Ennai ennaalum nadaththidum

En Aathmavum Sariramum En PPT – PowerPoint Slides

Download என் ஆத்துமாவும் சரீரமும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

En Aathmavum Sariramum En meaning பாடலின் பொருள்

chorus

The singer declares that both soul and body belong to the Lord alone. From now on it is no longer the singer who lives but Jesus who lives within, echoing Galatians 2:20.

என் ஆத்துமாவும் சரீரமும் ஆண்டவருக்கே சொந்தம்; இனி என்னில் இயேசுவே வாழ்கிறார்.

verse

Addressing Jesus, the singer offers their whole self to Him. They ask Him to accept and hold them, and to make His dwelling in their heart.

இயேசுவே, என்னை முழுவதும் அர்ப்பணிக்கிறேன்; என்னை ஏற்று என் இதயத்தில் வாசம் செய்யும்.

verse

Calling God "Father", the singer says doing His holy will is their daily food, recalling Jesus' words in John 4:34. They promise to sit at His feet faithfully every day.

அப்பா, உம் சித்தமே என் அன்றாட உணவு; தினமும் தவறாமல் உம் பாதத்தில் அமர்ந்திருப்பேன்.

verse

The singer tells the Lord they have become like clay in His hands, drawing on the potter and clay picture (Jeremiah 18). They ask Him to shape them as He wishes and lead them every day.

கர்த்தாவே, உம் கரத்தில் களிமண்ணான என்னை உம் விருப்பப்படி வனைந்து எந்நாளும் நடத்தும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Love verses in Tamil →Faith verses in Tamil →

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with E