Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En aaththumaa karththarai magimaippadukirathu Lyricsஎன் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது

Apostle D AlexPraiseFaithThanksgiving

En aaththumaa karththarai magimaippadukirathu Lyrics in Tamil & English

Chorus

என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது

என் ஆவி என் தேவனில் களிகூர்கிறது

வல்லமையுடையவர் மகிமையாய் செய்தார்

அவரின் நாமம் பரிசுத்தம் உள்ளதே

En aaththumaa karththarai magimaippaduththugirathu

En aavi en thaevanil kaligoorkirathu

Vallamaiyudaiyavar magimaiyaay seythaar

Avarin naamam parisuththam ullathae

Verse 1

என் தாழ்மையை நோக்கி பார்த்தாரே

என் கண்ணீர் அவர் துருத்தியில் அல்லோ

பலவானை கீழே தள்ளினார்

தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்

En thaazhmaiyai nokki paarththaarae

En kanneer avar thuruththiyil allo

Palavaanai keezhae thallinaar

Thaazhmaiyullorai uyarththinaar

Verse 2

தீயையும் தாண்ணீரையும் கடந்து வந்தோம்

செழிப்பான இடங்களில் கொண்டுவந்து சேர்த்தீர்

இந்த தேவன் என்னென்றுமுள்ள

சதாகாலமும் நமது தேவன்

Theeyaiyum thaanneeraiyum kadanthu vanthom

Sezhippaana idangalil konduvanthu saerththeer

Intha thaevan ennendrumulla

Sathaagaalamum namathu thaevan

En aaththumaa karththarai magimaippadukirathu PPT – PowerPoint Slides

Download என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E