En Aathuma Soarnthu Lyrics in Tamil & English
Verse 1
என் ஆத்துமா சோர்ந்து போன வேளை
என் பாரங்கள் என்னை நெருக்கினும்
மௌனமாய் உம் பிரசன்னத்தில் அமர்ந்து
உம் வரவிற்காய் காத்திருப்பேன் (×2)
En aaththumaa sornthu pona vaelai
En paarangal ennai nerukkinum
Maunamaay um pirasannaththil amarnthu
Um varavirkaay kaaththiruppaen (×2)
Chorus
உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்
கைதூக்கினீர் அலை மேல் நடந்தே
உம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்
உயர்த்தினீர் என் தகுதிக்கும் மேல் (×2)
Uyarththineer kanmalaimael naan nindraen
Kaithookkineer alai mael nadanthae
Um tholil saaynthu pelan petrezhunthaen
Uyarththineer en thaguthikkum mael (×2)
Verse 2
வாழ்க்கை இல்லை அதன் தேடல் இல்லாமல்
தாளம் இல்லா துடிக்கும் இதயம்
உம் வரவால் நான் ஆச்சர்யத்தால் நிரம்பி
உம் நித்தியத்தை நான் என்றும் காண்பேன்
Vaazhkkai illai athan thaedal illaamal
Thaalam illaa thudikkum ithayam
Um varavaal naan aacharyaththaal nirambi
Um niththiyaththai naan endrum kaanpaen
Chorus
உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்
கைதூக்கினீர் அலை மேல் நடந்தே
உம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்
உயர்த்தினீர் என் தகுதிக்கும் மேல் (×2)
Uyarththineer kanmalaimael naan nindraen
Kaithookkineer alai mael nadanthae
Um tholil saaynthu pelan petrezhunthaen
Uyarththineer en thaguthikkum mael (×2)
Verse 3
உலகம் எல்லாம் மறக்குதய்யா
உணர்வு எல்லாம் இனிக்குதய்யா (×2)
உம் நாமம் துதிக்கையிலே-இயேசய்யா
உம் அன்பை ருசிக்கையிலே-இராஜா (×2)
Ulagam ellaam marakkuthayyaa
Unarvu ellaam inikkuthayyaa (×2)
Um naamam thuthikkaiyilae-iyaesayyaa
Um anpai rusikkaiyilae-iraajaa (×2)
Chorus
என் உயிரான உயிரான உயிரான இயேசு (×2)
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்து
என் உயிரே நான் உம்மை துதிப்பேன் (×3)
En uyiraana uyiraana uyiraana yesu (×2)
En uyiraana yesu en uyirodu kalanthu
En uyirae naan ummai thuthippaen (×3)
En Aathuma Soarnthu PPT – PowerPoint Slides
Download என் ஆத்துமா சோர்ந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.