Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Aaththumaavae En Ullamae Lyricsஎன் ஆத்துமாவே என் உள்ளமே

Artist to be confirmedPraiseThanksgivingHealing

En Aaththumaavae En Ullamae Lyrics in Tamil & English

Chorus

என் ஆத்துமாவே என் உள்ளமே

கர்த்தரை ஸ்தோத்தரி

என் ஆத்துமாவே என் உள்ளமே

அவர் நாமத்தை ஸ்தோத்தரி

En aaththumaavae en ullamae

Karththarai sthoththari

En aaththumaavae en ullamae

Avar naamaththai sthoththari

Verse 1

அவர் செய்த நன்மை உதவிகளை

என்றென்றும் மறவாதே (×2)

அவர் பரிசுத்தர் மகத்துவர்

ஆத்துமாவின் நேசரே (×2)

Avar seytha nanmai uthavigalai

Endrendrum maravaathae (×2)

Avar parisuththar magaththuvar

Aaththumaavin naesarae (×2)

Verse 2

வியாதியை எல்லாம் குணமாக்கினார்

கர்த்தரை ஸ்தோத்தரி (×2)

அவரை போற்றுவோம் புகழுவோம்

என்றும் நல்லவர் (×2)

Viyaathiyai ellaam kunamaakkinaar

Karththarai sthoththari (×2)

Avarai potruvom pugazhuvom

Endrum nallavar (×2)

En Aaththumaavae En Ullamae PPT – PowerPoint Slides

Download என் ஆத்துமாவே என் உள்ளமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E