En Belan Lyrics in Tamil & English
Chorus
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு (×2)
பெலன் உண்டு (×3)
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
Ennai pelappaduththugira kiristhuvinaalae
Ellaavatraiyum seyya pelan undu (×2)
Pelan undu (×3)
Ellaavatraiyum seyya pelan undu
Verse 1
என் சத்துருக்களின் கைக்கு என்னை நீங்களாக்குவார்
என் எதிரியின் கையிலிருந்து என்னை பாதுகாப்பார் (×2)
பெலன் உண்டு (×3)
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
En saththurukkalin kaikku ennai neengalaakkuvaar
En ethiriyin kaiyilirunthu ennai paathugaappaar (×2)
Pelan undu (×3)
Ellaavatraiyum seyya pelan undu
Verse 2
நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
எனக்கு ஒரு பந்தி ஒன்று ஆயத்தமாகும் (×2)
பயமில்லை பயமில்லை (×3)
என் கர்த்தர் என்னோடு இருக்க பயமில்லை (×2)
Naan marana irulin pallaththaakkil nadanthaalum
Enakku oru panthi ondru aayaththamaagum (×2)
Payamillai payamillai (×3)
En karththar ennodu irukka payamillai (×2)
En Belan PPT – PowerPoint Slides
Download என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.