Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Belanae Azhaithavare Lyricsஎன் பெலனே என்னை அழைத்தவரே

Artist to be confirmedFaithThanksgiving

En Belanae Azhaithavare Lyrics in Tamil & English

Chorus

என் பெலனே என்னை அழைத்தவரே

தடுமாறும் வேளையில் தாங்கினீரே

என் இயேசுவே என்னை அழைத்தவரே

தடுமாறும் வேளையில் தாங்கினீரே

En pelanae ennai azhaiththavarae

Thadumaarum vaelaiyil thaangineerae

En yesuvae ennai azhaiththavarae

Thadumaarum vaelaiyil thaangineerae

Verse 1

கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்

உயரங்களில் என்னை எழும்ப செய்தீர் (×2)

உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியது

உம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது (×2)

Kazhugaippol umakkaaga kaaththirunthaen

Uyarangalil ennai ezhumba seytheer (×2)

Um pelan thaan ithuvaraiyilum thaangiyathu

Um pelan thaan ithuvaraiyilum nadaththiyathu (×2)

Verse 2

உபயோகமில்லாத பாத்திரம் நான்

ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான் (×2)

ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டது

உமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது (×2)

Ubayogamillaatha paaththiram naan

Ondrukkum uthavaatha paiththiyam naan (×2)

Aeno ennaiyum karuvilae um kangal kandathu

Umakkaay ezhumba um valakkaram ennai vanainthathu (×2)

Verse 3

சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்

என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும் (×2)

என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்

என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன் (×2)

Sathrukkal ennai nerunginaalum

En mael yuththam seyya ezhumbinaalum (×2)

En jeevanin pelanaanavar iruppathinaal

En vaazhvil yaarukku naan anjsiduvaen (×2)

En Belanae Azhaithavare PPT – PowerPoint Slides

Download என் பெலனே என்னை அழைத்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E