En Belanaeen Nesarae 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj Lyrics in Tamil & English
Chorus
எந்தன் பெலவீன நேரத்தில் உம்
பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன்
எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம்
வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (×2)
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே (×2)
Enthan pelaveena naeraththil um
Paatham vanthaen puthu pelan adaigindraen
Enthan sorvutra naeraththil um samoogam
Vanthaen aaruthal adaigindraen (×2)
Engal pelanae ummai aaraathippaen
Uyirulla naal ellaamae (×2)
Verse 1
கிருபைகள் தந்தவரே
என்னை உயர்த்தி வைத்தவரே (×2)
உம் பெலனை தந்து என்னை
நடத்தினீரே இதுவரை காத்தவரே (×2)
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே (×2)
Kirubaigal thanthavarae
Ennai uyarththi vaiththavarae (×2)
Um pelanai thanthu ennai
Nadaththineerae ithuvarai kaaththavarae (×2)
Engal pelanae ummai aaraathippaen
Uyirulla naal ellaamae (×2)
Verse 2
பரிசுத்த ஆவியே என்னை
தேற்றிடும் துணையாளரே (×2)
பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே
மறுரூபமாக்கிடுமே – என்னை (×2)
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே (×4)
எங்கள் உயிருள்ள நாள் எல்லாமே (×3)
Parisuththa aaviyae ennai
Thaetridum thunaiyaalarae (×2)
Parisuththa aaviyaal nirappidumae
Maruroobamaakkidumae – ennai (×2)
Engal pelanae ummai aaraathippaen
Uyirulla naal ellaamae (×4)
Engal uyirulla naal ellaamae (×3)
En Belanaeen Nesarae 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj PPT – PowerPoint Slides
Download எந்தன் பெலவீன நேரத்தில் உம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.