En Belanellam Neerthanaya Lyrics in Tamil & English
Chorus
என் பெலனெல்லாம் நீர்தானய்யா (×4)
En pelanellaam neerthaanayyaa (×4)
Bridge
சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்
பெலப்படுத்தும்
என்னை நிலைநிறுத்தும் (×2)
Seerppaduththum sthirappaduththum
Pelappaduththum
Ennai nilainiruththum (×2)
Chorus
பெலனே கன்மலையே
ஆறுதலே ஆராதனை (×2)
Pelanae kanmalaiyae
Aaruthalae aaraathanai (×2)
Verse 1
வலக்கரத்தால் தாங்குகின்றீர்
வலுவாமல் பாதுகாக்கின்றீர் (×2)
ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்
கிருபையால் நடத்துகின்றீர் (×2)
Valakkaraththaal thaangugindreer
Valuvaamal paathugaakkindreer (×2)
Ovvoru naalum pelan tharugindreer
Kirubaiyaal nadaththugindreer (×2)
Verse 2
தாங்கிட பெலன் தருகின்றீர்
தப்பி செல்ல வழி செய்கின்றீர் (×2)
அதிசயமாய் நடத்துகின்றீர் – உம்
பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர் (×2)
Thaangida pelan tharugindreer
Thappi sella vazhi seykindreer (×2)
Athisayamaay nadaththugindreer – um
Pelaththaal soozhnthukkolkireer (×2)
En Belanellam Neerthanaya PPT – PowerPoint Slides
Download என் பெலனெல்லாம் நீர்தானய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.